skipt to content
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.

பத்தாம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடம் 1 பகுதி 2

Quiz name: பத்தாம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடம் 1 பகுதி 2
Subject: School books
Total number of questions: 10
Allowed time:

உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்!- கார்லைல் போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆகி கொண்டிருப்பவர்கள் படிப்பதற்கும் பயிற்சி செய்வதற்கும் சோம்பேறித்தனம் படகூடாது. ஒவ்வொரு நாளும் தேர்வுகள் கடினமாகி கொண்டே செல்கின்றன. அவற்றிற்கு ஏற்றார் போல நாமும் நமது பயிற்சியை அதிகப்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும். எந்த ஒரு செயலாக இருந்தாலும் திரும்பத் திரும்ப பயிற்சி செய்பவர்களுக்கெ வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அத்தகைய வெற்றியாளராக உங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே தினமும் நாங்கள் வினாக்களை உங்களுக்கு உருவாக்கி வருகின்றோம். எங்களது இந்த முயற்சியால் ஒருவராவது போட்டித் தேர்வில் வெற்றி பெற்றார் என்று அறிந்தால் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவோம். எனவே, உங்களுக்கு நன்கு தெரிந்த பரிச்சயமான பாடங்களாக இருந்தாலும்கூட, திரும்பத் திரும்ப பயிற்சி செய்து உங்களது வெற்றி வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள். இந்தப் பாடத்தில் பத்தாம் வகுப்பு அரசியல் அறிவியலில் இருந்து பத்து கேள்விகள் தரப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பள்ளிப் பாடநூல்களில் இருந்து வினாக்கள் இடம் பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்பு உண்டு. ஆகவே, இந்தப் பாடம் மட்டும் அல்லாமல் நாம் தினமும் அனுப்பும் மற்ற பாடங்களையும் படித்து புரிந்து கொள்ளுங்கள்.
advertisement