skipt to content
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.

பதினொன்றாம் வகுப்பு பாடம்-1 for tnpsc, upsc

Quiz name: பதினொன்றாம் வகுப்பு பாடம்-1 for tnpsc, upsc
Subject: School books
Total number of questions: 10
Allowed time:

11th history lesson 1 in tamil for tnpsc முதலில் எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும், tamiltutor.in மனமார்ந்த நன்றிகள்! போட்டித் தேர்வுகளுக்கு, முக்கியமாக tnpsc க்கு தயார் செய்பவரா நீங்கள்? அவ்வாறு என்றால், முதலில் நீங்கள் படிக்க வேண்டியது தமிழக பாடப்புத்தகங்களை ஆகும். யாரை கேட்டாலும், எங்கு கேட்டாலும் சரி. tnpsc தயார் செய்பவர், முதலில் பாடப் புத்தகங்களை படிக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். அவ்வாறு தெரிந்தும், பாடப்புத்தகங்களை கடைசியாக படித்துக் கொள்ளலாம், என்று இருப்பது மிக " சிறுதுளி பெருவெள்ளம் " என்பதைப் போல, நாங்கள் தினந்தோறும் அனுப்பும் பத்து பத்து, கேள்விகளை தவறாமல் நீங்கள் படித்து வந்தால், மிக எளிதாக பாடப்புத்தகங்களில் உள்ள அனைத்து கேள்விகளையும் படித்து முடித்துவிடலாம். தேர்வில் எளிதில் தேர்ச்சி பெற்று விடலாம். இப்போதே படிக்க தொடங்குங்கள். விரைவில் நீங்கள் ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஆரோக்கியமான போட்டி இன்றியமையாதது ஆகும்! இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.
advertisement