skipt to content
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.

பதினொன்றாம் வகுப்பு பாடம்-7 குப்தர்கள்

Quiz name: பதினொன்றாம் வகுப்பு பாடம்-7 குப்தர்கள்
Subject: School books
Total number of questions: 10
Allowed time:

பள்ளி பாட புத்தகத்தில் இருந்து இன்றைய வினாக்கள் இதோ. நீங்க படிச்சிட்டும் பயிற்சி செஞ்சுக்கலாம் அல்லது பயிற்சி செய்தபிறகும் படிக்கலாம். இன்னைக்கு நாம பார்க்கப் போற தலைப்பு குப்தர்கள். குப்தர்கள் காலம் இந்திய வரலாற்றில் ஒரு பொற்காலமாகக் கருதப்படுகின்றது. இக்காலத்தில் கலை இலக்கியம் வணிகம் ஆகிய அனைத்து துறைகளிலும் பாரத தேசம் சிறந்து விளங்கியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத் திட்டத்தில் குப்தர்களின் வரலாறு இடம்பெற்றுள்ளது. டிஎன்பிசி மட்டுமல்லாமல் இதர போட்டித்தேர்வுகளிலும் குப்தர்கள் காலத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. பதினொன்றாம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகத்தில் ஏழாவது பாடத்திலிருந்து வினாக்களும் அவற்றிற்கான விடைகளும் இங்கு தரப்பட்டுள்ளன. இதைப் படித்து முடித்துவிட்டு தவறாமல் பயிற்சி செய்து பாருங்கள்.
advertisement