skipt to content
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.

ஆறாம் வகுப்பு வரலாறு பாடம் 3 சிந்துவெளி நாகரிகம்

Quiz name: ஆறாம் வகுப்பு வரலாறு பாடம் 3 சிந்துவெளி நாகரிகம்
Subject: School books
Total number of questions: 10
Allowed time:

டிஎன்பிசி தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருப்பவர்கள் கண்டிப்பாக பள்ளிப் பாடநூல்களை படித்திருக்க வேண்டும். அதிலும் பள்ளிப் பாடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வினா விடைகள் மிக மிக முக்கியமானவையாகும். இத்தகைய முக்கியத்துவம் உடைய பள்ளி பாட நூல்களில் உள்ள வினாக்களை அவற்றிற்கான சரியான விடைகளோடு உங்களுக்கு கொண்டு வருகிறது tamiltutor.in. நமது தளத்தில் இரண்டு வகையில் நீங்கள் இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். 1. 10 கேள்விகளையும் முதலில் படித்துவிட்டு அவற்றின் விடைகளை அப்படியே பார்த்து தெரிந்து கொள்ளலாம். 2. ஆன்லைன் தேர்வுக்கு இணையாக நாம் வழங்கியுள்ள பயிற்சி தேர்வை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எத்தனை கேள்விக்கு உங்களால் பதில் அளிக்க முடிகிறது என்பதை மதிப்பீடு செய்து பார்க்கலாம். எங்களின் இந்த முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். இதுவரையில் எங்களது வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குழுவில் இணையாமல் இருந்தால் இப்பொழுதே இணைந்து கொள்ளுங்கள். மேலும், உங்களைப்போலவே விரைவில் ஒரு அரசு அதிகாரியாக வேலை செய்ய ஆர்வமாக உள்ள உங்களது நண்பர்களுக்கும் இதை பகிர மறக்காதீர்கள்
advertisement