skipt to content
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.

அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு பகுதி 1, basic structure of Indian constitution part 1

Quiz name: அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு பகுதி 1, basic structure of Indian constitution part 1
Subject: polity
Total number of questions: 10
Allowed time:

இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட நாள் முதலே அதன் அடிப்படைக் கூறுகள் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன. அரசியலமைப்பிற்கு அதிக அதிகாரம் உண்டா அல்லது பாராளுமன்றம் தான் அதிக அதிகாரம் படைத்ததா என்று உச்சநீதிமன்றத்தில் எண்ணற்ற வழக்குகள் நடைபெற்றுள்ளன. இன்றளவும் அதிக அதிகாரம் உடையது அரசியல் அமைப்பா அல்லது பாராளுமன்றமா என்று அறுதியிட்டு கூற முடிவதில்லை. இந்தப் பாடத்தில் அரசியலமைப்பின் அடிப்படை கூறுகள் குறித்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலான அடிப்படை அம்சங்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளின் மூலமாகவே அறியப்பட்டுள்ளன. எனவே, இந்த பாடத்தின் மூலமாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சில முக்கியமான வழக்குகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
advertisement