skipt to content
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.

முல்லைப்பாட்டு Mullaippaattu தமிழ் இலக்கிய வரலாறு

Quiz name: முல்லைப்பாட்டு Mullaippaattu தமிழ் இலக்கிய வரலாறு
Subject: தமிழ்
Total number of questions: 10
Allowed time:

அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.- புத்தர் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2 பாடத்திட்டத்தில் எட்டாவது பகுதியில் தமிழக பண்பாடும் தமிழ் சமுதாயமும் என்ற பகுதியில் தமிழ் இலக்கியம் சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை கொடுக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு சங்க இலக்கியத்தில் இருந்து தொடர்ச்சியாக பாடங்களை நாம் தயாரித்து வருகின்றோம். அந்த வரிசையில் தற்போது பத்துப்பாட்டில் இருந்து முல்லைப்பாட்டு இந்த பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடம் டிஎன்பிஎஸ்சிக்கு தயாராபவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET TRB), தேசிய தகுதி தேர்வு (NET, JRF) போன்ற தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
advertisement