skipt to content
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.

பஞ்சாயத்து ராஜ் முறை பகுதி 1 Panchayat Raj part 1 in Tamil

Quiz name: பஞ்சாயத்து ராஜ் முறை பகுதி 1 Panchayat Raj part 1 in Tamil
Subject: polity
Total number of questions: 10
Allowed time:

பஞ்சாயத்து ராஜ் முறை என்பது இந்திய ஆட்சி முறையில் ஒரு சிறப்பம்சமாகும். சாதாரண மக்களுக்கும் அதிகாரம் கிடைத்திட வேண்டும் என்ற காந்தியடிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இது செயல்பட்டு வருகின்றது. பஞ்சாயத்து ராஜ் முறை கொண்டுவரப்பட்ட தன் மூலமாக இந்தியாவில் மூன்று அடுக்கு ஆட்சி முறை வெற்றிகரமாக செயல்முறை படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடத்தில் இருந்து டிஎன்பிஎஸ்சி யூபிஎஸ்சி போன்ற தேர்வுகளில் நிச்சயமாக கேள்விகள் இடம் பெறும். இதில் கொடுக்கப்பட்டுள்ள கேள்வி பதில்களை படித்த பிறகு தவறாமல் பயிற்சி செய்து பார்க்கவும். மேலும், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற எங்களின் வாழ்த்துக்கள்.
advertisement