skipt to content
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் பகுதி 1

Quiz name: குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் பகுதி 1
Subject: polity
Total number of questions: 10
Allowed time:

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் பணிகள் மற்றும் அவரின் நியமனம் தொடர்பான கேள்விகள் இந்த பயிற்சியில் இடம்பெற்றுள்ளன. அரசியலமைப்பில் குடியரசு தலைவரின் முக்கியத்துவம் என்ன என்பதை நீங்கள் எந்த அளவிற்கு அறிந்து வைத்துள்ளீர்கள் என்று இந்த பயிற்சியின் மூலமாக சோதித்துப் பார்க்கலாம். இதை முதலில் படித்து விட்டு பிறகு பயிற்சி செய்து பார்க்கவும். உங்களின் கருத்துக்களை நீங்கள் எங்களுக்கு தாராளமாக அனுப்பலாம்.
advertisement