skipt to content
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.

பன்னிரண்டாம் வகுப்பு வரலாறு பாடம் ஒன்று இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

Quiz name: பன்னிரண்டாம் வகுப்பு வரலாறு பாடம் ஒன்று இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
Subject: School books
Total number of questions: 10
Allowed time:

இந்திய தேசிய காங்கிரஸின் சுதந்திரப் போராட்டம் குறித்த கேள்விகள் அனைத்து வகையான போட்டி தேர்வுகளிலும் நிச்சயமாக இடம் பெறும். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2 பாடத்திட்டத்தில் ஏழாவது யூனிட் ஆக இந்த தலைப்பு தரப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் இருந்து கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் டிஎன்பிஎஸ்சியை பொருத்தவரையில் பள்ளிப் பாடநூல்களில் இருந்து கேட்பதற்கான அதிக வாய்ப்புண்டு. அதை கருத்தில் கொண்டு, பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தில் இருந்து இந்திய தேசிய இயக்கம் குறித்து இன்று நாம் பார்க்க இருக்கின்றோம். இந்த கேள்விகள் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டவை. இதை படித்த பிறகு தவறாமல் பயிற்சி செய்து பாருங்கள். இது பயனுள்ளதாக இருந்தால், நிச்சயமாக உங்கள் நண்பர்களுக்கு பகிர மறவாதீர்கள்.
advertisement