skipt to content
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.

தமிழ் இலக்கியம் மலைபடுகடாம் Malaipadukadam

Quiz name: தமிழ் இலக்கியம் மலைபடுகடாம் Malaipadukadam
Subject: தமிழ்
Total number of questions: 10
Allowed time:

பத்துப்பாட்டு வரிசையில் இன்று மலைபடுகடாம் குறித்து பார்க்க இருக்கின்றோம். இதற்கு முன்பாக பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாலான பாடல்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டன. இந்தப் பாடத்தில் மலைபடுகடாம் குறித்தமுக்கியமான 10 தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். TNPSC group 2, group 1 unit 8 பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கியம் முக்கிய பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த பாடத்தில் இருந்து கேள்விகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு. அதுமட்டுமல்லாமல், TRB, TET, NET, JRF போன்ற தேர்வுகளில் சங்க இலக்கியம் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. எனவே, இந்தப் பாடத்தை நன்கு படித்து புரிந்து கொள்ளுங்கள்.
advertisement