skipt to content
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.

பட்டினப்பாலை வினா விடைகள் Pattinappalai question answers

Quiz name: பட்டினப்பாலை வினா விடைகள் Pattinappalai question answers
Subject: தமிழ்
Total number of questions: 10
Allowed time:

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2 யூனிட் 8 சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு பகுதியில் பட்டினப்பாலை குறித்து இந்த பாடத்தில் பார்க்கவிருக்கிறோம். தேர்வுகளில் அதிகம் கேட்க வாய்ப்பு இருக்கின்ற மிக முக்கியமான 10 வினா விடைகள் இந்த பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இது டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET, TRB) மற்றும் தேசிய தகுதித் தேர்வு (NET, JRF) போன்ற தேர்வுகளுக்கு தயார் ஆகி கொண்டிருப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பாடத்தை படித்து முடித்தபிறகு தவறாமல் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். மேலும், இதை உங்கள் நண்பர்களுக்கு பகிர மறக்காதீர்கள்.
advertisement