skipt to content
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.

பதினொன்றாம் வகுப்பு வரலாறு பாடம் 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Quiz name: பதினொன்றாம் வகுப்பு வரலாறு பாடம் 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
Subject: School books
Total number of questions: 10
Allowed time:

11ஆம் வகுப்பு வரலாறு பாடம் 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஒவ்வொரு நல் உள்ளத்திற்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். நாம் தினமும் அனுப்பும் பாடங்களை நீங்கள் தவறாமல் படிக்கிறீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தினமும் பத்து கேள்விகள் பள்ளி பாடத்திலிருந்து அனுப்பப்படுகின்றது. அன்றன்றைக்கு இவற்றை படித்து விடுங்கள். தேர்வு அருகில் வந்த பிறகு மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் இதை தொடர்ந்து படிக்கும் போதுதான் அதைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்ற உற்சாகம் எங்களுக்கு கிடைக்கும். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் ஆகும். உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதை நீங்கள் தாராளமாக எங்களுக்கு தெரிவிக்கலாம்.
advertisement