skipt to content
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.

தமிழ் இலக்கிய வரலாறு குறிஞ்சிப்பாட்டு kurinjippattu

Quiz name: தமிழ் இலக்கிய வரலாறு குறிஞ்சிப்பாட்டு kurinjippattu
Subject: தமிழ்
Total number of questions: 10
Allowed time:

சங்க இலக்கியத்திலிருந்து பயிற்சிகளை தொடர்ந்து நாம் வழங்கி வருகின்றோம். அந்த வரிசையில் தற்போது குறிஞ்சிப்பாட்டு குறித்து இந்தப் பாடத்தில் பார்க்கவிருக்கிறோம். குறிஞ்சிப் பாட்டில் இருந்து முக்கியமான 10 தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயார் ஆகிக்கொண்டு இருப்பவர்கள் இவற்றை கவனமாக படித்து பயிற்சி செய்து பாருங்கள். தேசிய தகுதித் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகியவற்றை எழுதவிருப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். நாம் தினமும் அனுப்பும் பாடங்களை அன்றைக்கே படித்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான், தேர்வு அருகில் வரும்போது மறுபார்வை பார்ப்பதற்கு சுலபமாக இருக்கும். உங்களது நண்பர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் இதை அவர்களுக்கு கண்டிப்பாக பகிருங்கள்.
advertisement