skipt to content
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.

மாநில சட்டமன்றம் பகுதி-2, state legislature part 2 in Tamil for TNPSC, UPSC

Quiz name: மாநில சட்டமன்றம் பகுதி-2, state legislature part 2 in Tamil for TNPSC, UPSC
Subject: polity
Total number of questions: 10
Allowed time:

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் Tamiltutor சார்பாக மனமார்ந்த நன்றிகள். மேலும், நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக பணியாற்ற எங்களின் வாழ்த்துக்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், நிதி நிலைமைகளை பராமரித்தல், போன்ற ஒரு குறிப்பிட்ட மாநிலம் தொடர்பான பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்கின்றன. முதலமைச்சரை அரசின் தலைவராக கொண்டு செயல்படும் இந்த மாநில அரசுகளின் அச்சாணியாக விளங்குவது சட்டமன்றங்களே. இவை குறித்து இந்திய அரசியலமைப்பில் சட்டப்பிரிவு 168 முதல் 212 வரை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாடத்தில் மாநில சட்டமன்றத்தின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து மேலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
advertisement