skipt to content
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.

Tenth standard இந்திய அரசியலமைப்பு indian constitution in tamil

Quiz name: Tenth standard இந்திய அரசியலமைப்பு indian constitution in tamil
Subject: School books
Total number of questions: 10
Allowed time:

முதலில் எங்களுக்கு ஆதரவு அளித்துவரும் உங்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாங்கள் உங்களுக்காக தினந்தோறும் தமிழக பள்ளி பாடப் புத்தகங்களில் இருந்து, அதிலும் முக்கியமாக tnpsc, மற்றும் இதர பிற தமிழக மாநில தேர்வுகளில் கேட்க அதிக வாய்ப்புள்ள வினா விடைகளை தந்து கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் இன்று இதோ உங்களுக்காக, பத்தாம் வகுப்பு சமூக அறிவியலில் இருந்து முதல்பாடமான இந்திய அரசியலமைப்பு (indian constitution in tamil), பாடத்தில் இருந்து கேள்விகள் தரப்பட்டிருக்கிறது. நமது தளத்தில் நீங்கள் படித்துவிட்டு பயிற்சி செய்து கொள்ளலாம் அல்லது பயிற்சி செய்துவிட்டு கூட படித்துக் கொள்ளலாம். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.
advertisement