skipt to content
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.
Well come to Tamil tutor! A Unified learning and teaching services in Tamil.

பாராளுமன்றம் பகுதி 1 parliament part 1

Quiz name: பாராளுமன்றம் பகுதி 1 parliament part 1
Subject: polity
Total number of questions: 10
Allowed time:

பாராளுமன்றம் என்பது இந்தியாவில் அதிக அதிகாரம் படைத்த அமைப்பாகும். இது மக்களவை மாநிலங்களவை என இரண்டு அவைகளை கொண்டுள்ளது. மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்களவை உறுப்பினர்களாகவும் ஒற்றை மாற்று வாக்கு முறை மற்றும் நியமிக்கப்படுபவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர். ஏறத்தாள அனைத்து போட்டித் தேர்வுகளிலும் அரசியல் அறிவியலில் இருந்து வினாக்கள் கண்டிப்பாக கேட்கப்படும். அதில் பாராளுமன்றம் தொடர்பாக கேள்விகள் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த பாடத்தில் பாராளுமன்றத்தின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து பார்க்கவிருக்கிறோம்.
advertisement