பதினெண்கீழ்க்கணக்கில் நான்மணிக்கடிகை, nanmanikadigai in Tamil
Quiz name: பதினெண்கீழ்க்கணக்கில் நான்மணிக்கடிகை, nanmanikadigai in Tamil Subject: தமிழ் Total number of questions: 10 Allowed time:
பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்களில் ஒன்றான, நான்மணிக் கடிகையில் இருந்து, தேர்வுக்கு அதிகம் கேட்க வாய்ப்பு உள்ள முக்கிய கேள்விகள் தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!