tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது. -- புத்தர்

state government part 2 in tamil for UPSC, TNPSC

உழைக்காமல் வாழ்பவன் தன்னை மனிதன் என்று சொல்லிக்கொள்ள அருகதை அற்றவன்!rn--ரஸ்கின்  rnமாநில சென்ற பகுதியை. தெளிவாக படித்து இருப்பீர்கள் என்று, நாங்கள் நம்புகிறோம். இந்தப் பகுதியிலும் மாநில அதிகாரம் தொடர்பான வினா விடைகள் தரப்பட்டிருக்கிறது. செய்து, பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். போட்டிகளில் நீங்கள் தேர்ச்சிபெற tamiltutor.in மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

question 1

முதலமைச்சரால் அமைச்சரவையை களைக்க முடியுமா?

  • Option A: உயர்நீதிமன்ற நீதிபதியின் அனுமதியுடனேயே செய்ய முடியும்
  • Option B: தனது பதவியை ராஜினாமா செய்வதன் மூலமாகவும் ஆளுநரிடம் பரிந்துரை செய்வதன் மூலமாகவும் முதலமைச்சரால் அமைச்சரவையை கலைக்க முடியும்
  • Option C: அமைச்சரவை தொடர்பான முடிவுகளை முதலமைச்சரால் எடுக்க முடியாது
  • Option D: முதலமைச்சரால் அமைச்சரவையை கலைக்க முடியாது

answer

தனது பதவியை ராஜினாமா செய்வதன் மூலமாகவும் ஆளுநரிடம் பரிந்துரை செய்வதன் மூலமாகவும் முதலமைச்சரால் அமைச்சரவையை கலைக்க முடியும்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 2

    முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் பிற அமைச்சர்கள் ஆளுநரால் நியமிக்கப்படுவது குறித்து கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?

    • Option A: 158
    • Option B: 162
    • Option C: 164
    • Option D: 167

    answer

    164

    question 3

    ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் எத்தனை அமைச்சர்கள் இருக்க வேண்டும்?

    • Option A: 15
    • Option B: 12
    • Option C: 34
    • Option D: 23

    answer

    12

    question 4

    சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட முடியுமா?

    • Option A: முடியும்
    • Option B: முடியாது
    • Option C: சட்டமன்ற மேலவையில் மட்டும் முடியும்
    • Option D: கொடுக்கப்பட்ட எதுவும் இல்லை

    answer

    முடியும்

    question 5

    அமைச்சர்கள் சட்டமன்றத்திற்கு பொறுப்புடையவர்கள் என்று கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?

    • Option A: 164
    • Option B: 166
    • Option C: 163
    • Option D: 165

    answer

    164

    question 6

    மாநில தலைமை வழக்கறிஞரின் பதவிக்கான தகுதி என்ன?

    • Option A: மாவட்ட நீதிபதியாக பதவி ஆற்றுவதற்கான தகுதியை பெற்றிருக்க வேண்டும்
    • Option B: சட்ட மேற்படிப்பு படித்திருந்தால் போதும்   
    • Option C: உயர் நீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்
    • Option D: உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்

    answer

    உயர் நீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்

    question 7

    கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றில் எந்த அவையை ஒழிக்க முடியும் ஆனால் கலைக்க முடியாது?

    • Option A: மாநிலங்களவை
    • Option B: சட்டமன்ற மேலவை
    • Option C: சட்டமன்ற கீழவை
    • Option D: மக்களவை

    answer

    சட்டமன்ற மேலவை

    question 8

    அவசரகால நிலையின்போது சட்டமன்ற கீழ் அவையின் பதவிக்காலத்தை கூடுதலாக எத்தனை நாட்களுக்கு நீட்டிக்க இயலும்?

    • Option A: நீட்டிக்க இயலாது
    • Option B: ஆறு மாதங்கள்
    • Option C: இரண்டாண்டுகள்
    • Option D: ஓர் ஆண்டு

    answer

    ஓர் ஆண்டு

    question 9

    மாநில ஆளுநரின் செலவுகள் சலுகைகள் மற்றும் சிறப்புரிமைகள் போன்றவற்றை தீர்மானிப்பது யார்?

    • Option A: குடியரசுத் தலைவர்
    • Option B: பிரதமர்
    • Option C: பாராளுமன்றம்
    • Option D: சட்டமன்றம்

    answer

    பாராளுமன்றம்

    question 10

    ஒன்றிற்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒரே நபர் ஆளுநராக நியமிக்கப்பட்டார் அவரது ஊதியமானது?

    • Option A: ஆளுநரின் ஊதியம் தொடர்பான விவகாரங்களை குடியரசுத்தலைவர் கவனித்துக்கொள்வார்
    • Option B: அந்தந்த மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து வழங்கப்படும்
    • Option C: எத்தனை மாநிலங்களோ அத்தனை மடங்கு ஊதியம் வழங்கப்படும்
    • Option D: எந்த மாநிலத்தில் மட்டும் ஊதியம் பெறுவது என்பதை ஆளுநரே முடிவு செய்து கொள்வார்

    answer

    அந்தந்த மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து வழங்கப்படும்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}