tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக் கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்! -- கன்பூஷியஸ்

state government part 1 in tamil for UPSC, TNPSC

வீரன் தோல்வியைக் கண்டு ஓட மாட்டான். - நெப்போலியன்    மாநிலத்திற்கான அதிகாரம் இன்றியமையாததாகும். இந்தியாவுடைய சிறப்புத்தன்மை என்பதே? அதிகாரத்தை சரியாக பிரித்து வழங்கி இருப்பதேயாகும். அந்தவகையில், மாநிலத்திற்கும் மிகச் சரியான அளவிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. நாம் கட்டாயமாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை அறிந்து கொள்ள வேண்டும். இந்த பகுதியில் இருந்து கேள்விகள் அவ்வப்பொழுது மாநில தேர்வு TNPSC- GROUP1, GROUP2, GROUP4 மற்றும் மத்திய தேர்வு UPSC, SSC, RRB, TRB, TET முதலிய தேர்வுகளில் கேட்கப்படுகிறது. எனவே கீழே உள்ள கேள்விகளை பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். வருகின்ற போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெறுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, tamiltutor.in சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு மனமார்ந்த நன்றிகள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்!

Go to quiz

question 1

ஒரே நபரை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கலாம் என்ற சட்டத் திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டது?

  • Option A: 7 ஆவது சட்டத்திருத்தம் 1956
  • Option B: முதலாவது சட்டத்திருத்தம் 1951
  • Option C: 42-வது சட்டத்திருத்தம் 1976
  • Option D: 39 ஆவது சட்டத்திருத்தம் 1975

answer

7 ஆவது சட்டத்திருத்தம் 1956

question 2

ஆளுநரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக நியமிக்கும் முறை எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளது?

  • Option A: அமெரிக்கா
  • Option B: பிரான்ஸ்
  • Option C: கனடா
  • Option D: ஜெர்மனி

answer

கனடா

question 3

ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆளுநராக நியமிக்கப்பட்டார் அவரின் mla பதவி பறிபோகுமா?

  • Option A: அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும்
  • Option B: அவர் சட்டமன்ற உறுப்பினராக நீடிக்கலாம் ஆனால் அமைச்சராக பதவி ஏற்க முடியாது
  • Option C: பரி போகாது
  • Option D: குறிப்பிடப்பட்டுள்ள எதுவும் இல்லை

answer

அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும்

question 4

தனது பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு எத்தனை மாதங்களுக்கு ஆளுநர் தனது பதவியில் நீடிக்கலாம்?

  • Option A: ஆறு மாதங்களுக்கு
  • Option B: மூன்று மாதங்களுக்கு
  • Option C: அடுத்த ஆளுநர் வரும் வரை
  • Option D: பதவி காலம் முடிந்த பிறகு பதவியில் நீடிக்க முடியாது

answer

அடுத்த ஆளுநர் வரும் வரை

question 5

ஒருமுறை ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அதற்கு ஆளுநர் எந்த வகையில் எதிர்வினையாற்ற வேண்டும்?

  • Option A: அந்த சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்
  • Option B: ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்டத்தை சட்டமன்றத்தில் மீண்டும் இயற்ற முடியாது
  • Option C: ஆளுநர் அதை ரத்து செய்யலாம்
  • Option D: ஆளுநரால் ஒரு சட்டத்தை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்ப முடியாது

answer

அந்த சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்

question 6

சட்டமன்றத்தில் நிதி மசோதா யாருடைய பரிந்துரையின் பெயரில் அறிமுகப்படுத்த முடியும்?

  • Option A: முதலமைச்சர்
  • Option B: நிதியமைச்சர்
  • Option C: சபாநாயகர்
  • Option D: ஆளுநர்

answer

ஆளுநர்

question 7

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பதற்கு ஆளுநரின் கருத்துக்கள் கேட்கப்படுமா?

  • Option A: கேட்கப் பட மாட்டாது
  • Option B: ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் ஆளுநர் தலையிடுவார்
  • Option C: ஆளுநரின் கருத்தை குடியரசுத் தலைவர் கேட்பார்
  • Option D: பொருத்தமற்ற கேள்வி

answer

ஆளுநரின் கருத்தை குடியரசுத் தலைவர் கேட்பார்

question 8

மரண தண்டனைக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

  • Option A: உச்சநீதிமன்ற நீதிபதி
  • Option B: ஆளுநர்
  • Option C: பிரதமர்
  • Option D: குடியரசுத் தலைவர்

answer

குடியரசுத் தலைவர்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 9

    அரசியலமைப்பு சட்டப் பிரிவு 154 கூறுவது என்ன?

    • Option A: ஆளுநரின் பதவி விலகல் தொடர்பாக குறிப்பிடுகின்றது
    • Option B: மாநில அரசின் அனைத்து செயல்பாடுகளும் ஆளுநரின் பெயரால் நடைபெறும் என்று குறிப்பிடுகிறது
    • Option C: அமைச்சர்கள் சட்டமன்றத்திற்கு பொறுப்புடையவர்கள் என்று குறிப்பிடுகின்றது
    • Option D: ஒன்றிற்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒருவர் ஆளுநராக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

    answer

    மாநில அரசின் அனைத்து செயல்பாடுகளும் ஆளுநரின் பெயரால் நடைபெறும் என்று குறிப்பிடுகிறது

    question 10

    முதலமைச்சரின் பதவி காலம் என்ன?

    • Option A: நான்கு ஆண்டுகள்
    • Option B: ஐந்தாண்டுகள்
    • Option C: ஆறு ஆண்டுகள்
    • Option D: எந்தவித உத்தரவாதமும் அல்லது கட்டுப்பாடு கிடையாது

    answer

    ஐந்தாண்டுகள்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}