tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தன்னுடைய திறமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி காணாதவன், என்றுமே மகிழ்ச்சி காணமாட்டான்! -- கதே

sangam maruviya kalam, சங்கம் மருவிய காலம் பகுதி 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நாம் தொடர்ச்சியாக தமிழ் இலக்கிய வரலாற்று பகுதியிலிருந்து கேள்வி பதில்களை தந்து வருகிறோம். இதுவரை தந்த அனைத்து பகுதிகளையும், நீங்கள் பயிற்சி செய்து பார்த்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இதுவரை நீங்கள் பயிற்சி செய்யவில்லை என்றால், lessons in தமிழ் என்ற லிங்கை பிரஸ் செய்து, இதுவரை நாம் தமிழில் தந்த அனைத்து பாடங்களையும் பயிற்சி செய்துக்கொள்ளுங்கள். இன்று நாம் சங்கம் மருவிய காலம் பகுதி தொடர்பான வினா விடைகளை காண உள்ளோம். முழுமையாக படித்துவிட்டு, Go to quiz என்ற லிங்கை பிரஸ் செய்து, பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். தமிழ் இலக்கிய வரலாறு, sangam maruviya kalam, சங்கம் மருவிய காலம் பகுதி 2, FOR TNPSC, TRB, TET, UPSC, NET

Go to quiz

question 1

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று கூறும் நூல் எது?

  • Option A: மூதுரை
  • Option B: நான்மணிக்கடிகை
  • Option C: நல்வழி
  • Option D: அறநெறிச்சாரம்

answer

நல்வழி

question 2

அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

  • Option A: 222 பாடல்களைக் கொண்டது
  • Option B: 238 பாடல்களைக் கொண்டது
  • Option C: 218 பாடல்களைக் கொண்டது
  • Option D: 188 பாடல்களைக் கொண்டது

answer

222 பாடல்களைக் கொண்டது

question 3

அறநெறி சாரத்தை இயற்றியவர் யார்?

  • Option A: முன்றுரை அரையனார்
  • Option B: பெருவாயின் முள்ளியார்
  • Option C: விளம்பி நாகனார்
  • Option D: முனைப்பாடியார்

answer

முனைப்பாடியார்

question 4

அருங்கலச்செப்பு எத்தனை பாடல்களைக் கொண்டது?

  • Option A: 168 குறள் பாக்கள்
  • Option B: 182 குறள் பாக்கள்
  • Option C: 148 குறள் பாக்கள்
  • Option D: 188 குறள் பாக்கள்

answer

182 குறள் பாக்கள்

question 5

அதிவீரபாண்டியன் ஏற்றாத நூல் எது?

  • Option A: ஞானக்குறள்
  • Option B: நைடதம்
  • Option C: கூர்ம புராணம்
  • Option D: இலிங்கபுராணம்

answer

ஞானக்குறள்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 6

    அதிவீரராம பாண்டியன் பாடிய குட்டி திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல் எது?

    • Option A: திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி
    • Option B: திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி
    • Option C: சடகோபர் அந்தாதி
    • Option D: திருவரங்கத்து நூற்றந்தாதி

    answer

    திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி

    question 7

    நீதிநெறி விளக்கம் என்ற பெயரில் எத்தனை நூல்கள் உள்ளன?

    • Option A: இரண்டு நூல்கள்
    • Option B: ஐந்து நூல்கள்
    • Option C: ஆறு நூல்கள்
    • Option D: மூன்று நூல்கள்

    answer

    இரண்டு நூல்கள்

    question 8

    உலக நீதியை இயற்றியவர் யார்?

    • Option A: துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
    • Option B: பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்
    • Option C: உலகநாத பண்டிதர்
    • Option D: இராம. பெரியகருப்பன்

    answer

    உலகநாத பண்டிதர்

    question 9

    அதிவீரராம பாண்டியன் இயற்றிய காப்பியம் எது?

    • Option A: அற்புதத் திருவந்தாதி
    • Option B: திருவிரட்டை மணிமாலை
    • Option C: அசதிக்கோவை
    • Option D: நைடதம்

    answer

    நைடதம்

    question 10

    திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதியை இயற்றியவர் யார்?

    • Option A: துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
    • Option B: உலகநாத பண்டிதர்
    • Option C: பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்
    • Option D: இராம. பெரியகருப்பன்

    answer

    துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}