tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம். -- ஸ்டீலி

sangam maruviya kalam, சங்கம் மருவிய காலம் பகுதி 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நாம் தொடர்ச்சியாக தமிழ் இலக்கிய வரலாற்று பகுதியிலிருந்து கேள்வி பதில்களை தந்து வருகிறோம். இதுவரை தந்த அனைத்து பகுதிகளையும், நீங்கள் பயிற்சி செய்து பார்த்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இதுவரை நீங்கள் பயிற்சி செய்யவில்லை என்றால், lessons in தமிழ் என்ற லிங்கை பிரஸ் செய்து, இதுவரை நாம் தமிழில் தந்த அனைத்து பாடங்களையும் பயிற்சி செய்துக்கொள்ளுங்கள். இன்று நாம் சங்கம் மருவிய காலம் பகுதி தொடர்பான வினா விடைகளை காண உள்ளோம். முழுமையாக படித்துவிட்டு, Go to quiz என்ற லிங்கை பிரஸ் செய்து, பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். தமிழ் இலக்கிய வரலாறு, sangam maruviya kalam, சங்கம் மருவிய காலம் பகுதி 1, FOR TNPSC, TRB, TET, UPSC, NET

Go to quiz

question 1

சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட மொழிகள் யாவை?

  • Option A: தெலுங்கு, கன்னடம்
  • Option B: உருது, சமஸ்கிருதம்
  • Option C: பாலி, பிராகிருதம்
  • Option D: மலையாளம், சமஸ்கிருதம்

answer

பாலி, பிராகிருதம்

question 2

சங்கம் மருவிய காலத்தில் ஏற்றம் பெற்ற சமயங்கள் எவை?

  • Option A: பௌத்தம், சமணம்
  • Option B: பௌத்தம், வைணவம்
  • Option C: சமணம், சைவம்
  • Option D: சைவம், வைணவம்

answer

பௌத்தம், சமணம்

question 3

சங்கம் மருவிய காலத்து இலக்கியங்கள் எவ்வகை வனப்பை சேர்ந்தவை?

  • Option A: புலன்
  • Option B: இயைபு
  • Option C: அம்மை
  • Option D: தொன்மை

answer

அம்மை

question 4

சங்கம் மருவிய காலத்தில் நிறுவப்பட்ட சங்கம் எது?

  • Option A: மறுமலர்ச்சி சங்கம்
  • Option B: புலவர்கள் சங்கம்
  • Option C: இலக்கிய சங்கம்
  • Option D: திராவிடர் சங்கம்

answer

திராவிடர் சங்கம்

question 5

கீழ்க்கண்டவற்றில் ஔவையார் ஏற்றாத நீதி நூல் எது?

  • Option A: ஆத்திச்சூடி
  • Option B: திருவிரட்டை மணிமாலை
  • Option C: கொன்றை வேந்தன்
  • Option D: மூதுரை

answer

திருவிரட்டை மணிமாலை

question 6

அவ்வையார் ஏற்றாத சமய நூல் எது?

  • Option A: அசதிக்கோவை
  • Option B: ஞானக்குறள்
  • Option C: விநாயகர் அகவல்
  • Option D: அற்புதத் திருவந்தாதி

answer

அற்புதத் திருவந்தாதி

question 7

நல்வழி எத்தனை பாடல்களைக் கொண்டது?

  • Option A: 41 வெண்பாக்கள்
  • Option B: 39 வெண்பாக்கள்
  • Option C: 42 வெண்பாக்கள்
  • Option D: 40 வெண்பாக்கள்

answer

41 வெண்பாக்கள்

question 8

சங்கம் மருவிய காலத்தை தமிழண்ணல் என்கிற இராம. பெரியகருப்பன் எவ்வாறு குறிப்பிடுகிறார்?

  • Option A: இருண்ட காலம்
  • Option B: முதலாம் வேற்றரசர் காலம்
  • Option C: இரண்டாம் வேற்றரசர் காலம்
  • Option D: மறைக்கப்பட்ட காலம்

answer

முதலாம் வேற்றரசர் காலம்

question 9

சங்கம் மருவிய காலத்தை வேலுப்பிள்ளை அவர்கள் தன்னுடைய காலமும் கருத்தும் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

  • Option A: அறநெறிக் காலம்
  • Option B: இருண்ட காலம்
  • Option C: மறைக்கப்பட்ட காலம்
  • Option D: நெறிதவறிய காலம்

answer

அறநெறிக் காலம்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 10

    வெற்றி வேட்கையை இயற்றியவர் யார்?

    • Option A: சிவப்பிரகாசர் மற்றும் 82 அறிவுரைகளைக் கொண்டது
    • Option B: குமர குருபரர் மற்றும் 82 அறிவுரைகளைக் கொண்டது
    • Option C: அதிவீரராமபாண்டியன் மற்றும் 82 அறிவுரைகளைக் கொண்டது
    • Option D: உலகநாத பண்டிதர் மற்றும் 82 அறிவுரைகளைக் கொண்டது

    answer

    அதிவீரராமபாண்டியன் மற்றும் 82 அறிவுரைகளைக் கொண்டது

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}