tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும். -- காந்தியடிகள்

national income நாட்டு வருமானம் for tnpsc, upsc

எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! rnஉங்களுக்கு வருமானம் எவ்வளவு முக்கியமானது! என்பது தெரியும். ஏனென்றால், நம்முடைய செலவுகள் அனைத்தும் வருமானத்தையே சார்ந்து இருக்கிறது. rnநம்முடைய வருமானம் எவ்வளவு என்பதை பொறுத்தே, நம்முடைய செலவையும் நாம் நிர்ணயம் செய்கிறோம். rnஒரு தனி மனிதனுக்கே இப்படி என்றால், பிறகு ஒரு நாட்டுக்கு சொல்லவா வேண்டும்.rnஎனவே தான் நாட்டு வருமானத்தை கணக்கிட, பிறகு செலவுகளை கையாள நிறைய வழிமுறைகள் உள்ளன. பணம் விஷயம் அல்லவா? எனவே எச்சரிக்கை கட்டாயம் வேண்டும். rnநாட்டு வருமானம் பொருளாதாரத்தில் இத்தகைய முக்கிய பங்கை வகிக்கிறது என்பதாலேயே, rnபோட்டித்தேர்வுகள்ஆன tnpsc, upsc, ssc, rrb, rrc, net முதலிய தேர்வுகளில் முக்கிய பங்காற்றுகிறது.rnஎனவே இதில் தரப்பட்டுள்ள, முக்கிய கேள்விகள் அனைத்தையும் படித்து, பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். rnமேலும் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு மறவாமல் பகிருங்கள். rnஇந்த பதிவையும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். rnநாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

question 1

நாட்டு வருமானம் கணக்கிட படுவதற்கான தேவை?

  • Option A: நாட்டின் எதிர்காலத்தை பற்றி அறிய
  • Option B: அரசு முன்னேற்ற கொள்கைகளை அறிய
  • Option C: பண்டங்களுக்கான தேவையை அறிய
  • Option D: மேற்கூறிய அனைத்தும்

answer

மேற்கூறிய அனைத்தும்

question 2

(GDP) மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின்?

  • Option A: எல்லைக்குட்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மன மதிப்பு
  • Option B: ஒட்டுமொத்த வளங்களின் மதிப்பு
  • Option C: மக்களின் மொத்த வருவாய்
  • Option D: எதுவும் இல்லை

answer

எல்லைக்குட்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மன மதிப்பு

question 3

உற்பத்தி காரணிகள் என்பவை?

  • Option A: நிலம், நீர், காற்று, நெருப்பு
  • Option B: தொழில் வளர்ச்சி மற்றும் வர்த்தக பகிர்வு
  • Option C: நிலம், உழைப்பு, தொழில், மூலதனம்
  • Option D: எதுவும் இல்லை

answer

நிலம், உழைப்பு, தொழில், மூலதனம்

question 4

(NDP) நிகர உள்நாட்டு நாட்டு உற்பத்தி என்பது?

  • Option A: GDP- GNP
  • Option B: GDP-தேய்மானம்
  • Option C: GDP+GNP
  • Option D: GDP+தேய்மானம்

answer

GDP-தேய்மானம்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 5

    GNP மொத்த நாட்டு வருமானம் என்பது?

    • Option A: GDP+வெளி நாட்டு வருமானம்
    • Option B: GNP+ வெளி நாட்டு வருமானம்
    • Option C: GDP+GNP
    • Option D: GDP-NNP

    answer

    GDP+வெளி நாட்டு வருமானம்

    question 6

    GNP-தேய்மானம் என்பது?

    • Option A: GDP மொத்த உள்நாட்டு உற்பத்தி
    • Option B: GNP மொத்த நாட்டு உற்பத்தி
    • Option C: NNP நிகர நாட்டு உற்பத்தி
    • Option D: NDP நிகர உள்நாட்டு உற்பத்தி

    answer

    NDP நிகர உள்நாட்டு உற்பத்தி

    question 7

    நாட்டு வருமானத்தை கணக்கிடும் முறைகள்?

    • Option A: உற்பத்தி முறை
    • Option B: வருமான முறை
    • Option C: செலவீன முறை
    • Option D: அனைத்தும்

    answer

    அனைத்தும்

    question 8

    GDP என்ற கருத்தை முதலில் அறிமுகப் படுத்தியவர்?

    • Option A: வால்டர்
    • Option B: சைமன் (US)
    • Option C: டியூக் (UK)
    • Option D: ஹூக்கர்

    answer

    சைமன் (US)

    question 9

    இந்நிலையில் நாட்டு வருமானம் கணக்கிட படும் அடிப்படை ஆண்டு?

    • Option A: 2001_2002
    • Option B: 2005_2006
    • Option C: 2011_2012
    • Option D: 2020_2021

    answer

    2011_2012

    question 10

    இந்தியாவில் நாட்டு வருமானம் யாரால் கணக்கிட படுகிறது?

    • Option A: மத்திய வங்கி
    • Option B: மத்திய பள்ளி விவர அமைப்பு
    • Option C: நிதி அமைச்சகம்
    • Option D: திட்ட குழு

    answer

    மத்திய பள்ளி விவர அமைப்பு

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to Economy lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}