tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம். -- ஸ்டீலி

fundamental duties part 1

இந்திய அரசியலமைப்பு தனது குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. குடிமக்கள் அடிப்படை உரிமைகளை பெற்றால் மட்டும் போதாது அவர்களுக்கென்று சில கடமைகளும் இருக்க வேண்டும் என்ற சிந்தனையினால் உருவாக்கப்பட்டதுதான் அடிப்படை கடமைகள் என்ற பகுதி. இந்திய நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் இந்த கடமைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இந்த அடிப்படை கடமைகள் தொடர்பான கேள்விகள் போட்டித் தேர்வுகளில் அவ்வப்போது இடம்பெறுவதுண்டு. தேர்வுகளில் முழு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்தப் பகுதியை தவறாமல் நன்கு படித்துக் கொள்ள வேண்டும். இந்த பாடத்தில் நீங்கள் படித்ததை பயிற்சி செய்து பார்ப்பதற்காக இந்த பயிற்சி தேர்வை நாங்கள் உருவாக்கியுள்ளோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி உங்களது பயிற்சியை தொடங்குங்கள். வேறு ஏதேனும் கருத்துக்கள் அல்லது பரிந்துரைகளுக்கு நீங்கள் எங்களை தாராளமாக தொடர்பு கொள்ளலாம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கும் உங்களின் நண்பர்களுக்கு நமது தளத்தைப் பற்றி தெரிவிப்பதற்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். Fundamental duties in tamil, indian polity in tamil, practice test for indian polity fundamental duties, Fundamental duties practice questions and practice test. Mock test for TNPSC, UPSC, TRB, SSC, RRB.

Go to quiz

question 1

இந்தியாவைப் போலவே அடிப்படை கடமைகளை அரசியலமைப்பில் கொண்டுள்ள மற்றொரு நாடு எது?

  • Option A: கனடா
  • Option B: அயர்லாந்து
  • Option C: ஜப்பான்
  • Option D: அமெரிக்கா

answer

ஜப்பான்

question 2

அடிப்படை கடமைகளை அரசியலமைப்பில் சேர்ப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு எது

  • Option A: வர்மா குழு
  • Option B: ஸ்வரன் சிங் குழு
  • Option C: மண்டல் குழு
  • Option D: சந்தானம் குழு

answer

ஸ்வரன் சிங் குழு

question 3

ஆரம்பத்தில் எத்தனை அடிப்படை கடமைகள் பரிந்துரை செய்யப்பட்டு அவற்றுள் எத்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டது?

  • Option A: முதலில் 7 பரிந்துரைக்கப்பட்டு அதில் 4 தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது
  • Option B: முதலில் 6 பரிந்துரைக்கப்பட்டு அதில் 5 தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது
  • Option C: முதலில் 9 பரிந்துரைக்கப்பட்டு அதில் 6 தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது
  • Option D: முதலில் 8 பரிந்துரைக்கப்பட்டு அதில் 5 தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது

answer

முதலில் 8 பரிந்துரைக்கப்பட்டு அதில் 5 தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது

question 4

அடிப்படை கடமைகளை மீறுபவர்களுக்கு எத்தனை மாதம் சிறை தண்டனை விதிக்கலாம் என்று விதி 51a குறிப்பிடுகிறது?

  • Option A: தண்டனை ஏதும் தர முடியாது
  • Option B: 6 மாதங்கள்
  • Option C: 8 மாதங்கள்
  • Option D: 5 மாதங்கள்

answer

தண்டனை ஏதும் தர முடியாது

question 5

இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர் நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை கடமை எது?

  • Option A: இந்திய மதங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்
  • Option B: இந்தியாவில் உள்ள கலாச்சாரங்களை மதிக்க வேண்டும்
  • Option C: எதுவும் கிடையாது
  • Option D: இந்தியாவின் தேசிய சின்னங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்

answer

எதுவும் கிடையாது

question 6

அடிப்படை கடமைகளை மீறுபவர்கள் இடம் கட்டணம் வசூலிக்கும் சட்டத்தை அரசாங்கத்தால் கொண்டுவர முடியுமா?

  • Option A: முடியும்
  • Option B: முடியாது
  • Option C: நிச்சயம் இல்லை
  • Option D: அவசர காலங்களில் மட்டும் முடியும்

answer

முடியும்

question 7

அடிப்படை கடமைகளை ஆய்வு செய்வதற்கான வர்மா குழு எப்போது அமைக்கப்பட்டது?

  • Option A: 1996
  • Option B: 1997
  • Option C: 1998
  • Option D: 1999

answer

1999

question 8

வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

  • Option A: 1972
  • Option B: 1973
  • Option C: 1974
  • Option D: 1975

answer

1972

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 9

    அரசியலமைப்பை திருத்தும் நடைமுறை அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் தரப்பட்டுள்ளது?

    • Option A: பகுதி-20
    • Option B: பகுதி-17
    • Option C: பகுதி-18
    • Option D: பகுதி-21

    answer

    பகுதி-20

    question 10

    ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டுவருவதற்கான மசோதா மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட முடியுமா?

    • Option A: முடியும்
    • Option B: முடியாது
    • Option C: அது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும்
    • Option D: அவசர காலங்களில் மட்டும் முடியும்

    answer

    முடியாது

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}