
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
அரசியல் அமைப்பில் அடிப்படை உரிமைகளுக்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்தது அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் என்ற பாடம். அடிப்படை உரிமைகளை பற்றி தெரிந்த அளவிற்கு சாதாரண மக்களுக்கு அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் பற்றி தெரிந்திருப்பதில்லை. ஆனால், போட்டித் தேர்வுகளில் பங்கெடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த பாடம் குறித்த அனைத்து விவரங்களும் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற முக்கியமான பாடங்களை போட்டியாளர்கள் திரும்பத் திரும்ப பயிற்சி செய்து தங்களது வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து உங்களின் பயிற்சியை தொடங்குங்கள். 10 minutes quiz for SSC, UPSC, TNPSC, RRB, and other exams. Go to quiz
அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் ஆங்கிலேயர் காலத்தில் மாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்ட instrument of instruction என்ற வழிகாட்டு நெறி முறையை ஒத்துள்ளது என்ற கருத்தை கூறியவர் யார்?
�
அனைவருக்கும் சமநீதி மற்றும் ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி போன்றவற்றை வழங்க வேண்டும் என்று கூறும் வழிகாட்டு நெறிமுறை எந்த சட்டப் பிரிவில் தரப்பட்டுள்ளது?
3
மக்களுக்கு சத்துணவு கிடைப்பதை உறுதி செய்து அவர்கள் உடல் நலத்தோடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறும் வழிகாட்டு நெறிமுறை எந்த சட்டப் பிரிவில் இடம்பெற்றுள்ளது?
�
40-ஆம் சட்டப்பிரிவின் சாராம்சம் என்ன?
�
மக்களின் உடல் நலத்தை பாதிக்கும் போதைப்பொருட்களை தடை செய்ய வேண்டும் என்பது எந்த வகையிலான வழிகாட்டு நெறிமுறை ஆகும்?
�
தாராளவாத கொள்கை அடிப்படையில் அமைந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 44 பொதுசிவில் சட்டம் கொண்டு வருவதை வலியுறுத்துகிறதா?
�
காடுகள் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறை குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவு எது?
�
வருவாய், வாழ்க்கைத்தரம், வசதி வாய்ப்புகள் ஆகியவற்றிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசுகள் எடுக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறை எந்த சட்ட திருத்தத்தின் படி புதிதாக சேர்க்கப்பட்டது?
4
86 வது சட்ட திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டது
2
கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப் படுவதை ஊக்குவிக்கும் வழிகாட்டும் கொள்கைகள் அரசியலமைப்பில் எப்போது இணைக்கப்பட்டது?
2
இந்திய அரசியல் அமைப்பில் முக்கிய பகுதியாக கருதப்படும் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் பகுதியில் இருந்து சில கேள்விகள் தரப்பட்டிருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
Next: directive principle of State policy part 2
Would you like to read similar lesson? Please go to polity lessons