tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். -- ஜெபர்சன்

current affairs 3

நடப்பு நிகழ்வுகள், October Current Affairs 3 in Tamil நீங்க தினமும் தான் அன்றாட நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை படித்துவிட்டு வரீங்க ஆனால் எந்த மாதிரி கேள்விங்க பரீட்சையில் கேப்பாங்க அப்படின்னு தெரிஞ்சிக்கிட்டா தானே பயனுள்ளதாக இருக்கும், அதற்காக தான் நாங்க வந்திருக்கோம், முக்கியமான அன்றாட நிகழ்வு செய்திகளை தேர்ந்தெடுத்து தேர்வுல கேட்க அதிக வாய்ப்பு இருக்க கேள்விகளை ஒன்றாக தொகுத்து, உங்களுக்காக பயிற்சி கேள்விகளாக இங்கே தந்திருக்கிறோம். பயிற்சி செய்து பாருங்கள், நீங்க பத்துக்கு பத்து எடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! October Current Affairs in Tamil for upsc, tnpsc, rrb, rrc, ssc… current affairs for all upcoming bank, ssc, railway, govt exams, International Current Affairs and Current Events for UPSC, State PCS, Civil Service Exams, SSC and Banking Exams Go to quiz

Go to quiz

question 1

இங்கிலாந்துக்கான ஒருநாள் தூதராக நியமிக்கப்பட்ட நபர் யார்?

 • Option A: சைதன்யா வெங்கடேஸ்வரன்
 • Option B: சரண்யா வெங்கடேசன்
 • Option C: சௌமியா வெங்கடேஸ்வரன்
 • Option D: சிவானி வெங்கடேசன்

answer

சைதன்யா வெங்கடேஸ்வரன்

question 2

தொழில் வளர்ச்சிக்காக தமிழக மாவட்டங்கள் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருப்பதாக தமிழக தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்

 • Option A: 2
 • Option B: 3
 • Option C: 4
 • Option D: 5

answer

3

question 3

2050ஆம் ஆண்டில் எத்தனையாவது பெரிய நாடாக பொருளாதாரத்தில் இந்தியா வளரும் என்று லான்செட் நிறுவனம் கணித்துள்ளது?

 • Option A: 3
 • Option B: 4
 • Option C: 5
 • Option D: 9

answer

3

question 4

உலக பருத்தி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது

 • Option A: அக்டோபர் 7
 • Option B: அக்டோபர் 8
 • Option C: அக்டோபர் 9
 • Option D: அக்டோபர் 10

answer

அக்டோபர் 7

question 5

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது

 • Option A: அக்டோபர் 9
 • Option B: அக்டோபர் 10
 • Option C: அக்டோபர் 11
 • Option D: அக்டோபர் 12

answer

அக்டோபர் 11

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
  Banner of abacus of English

  question 6

  மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் LTC என்பதன் பொருள் என்ன?

  • Option A: long travel concession
  • Option B: leave travel concession
  • Option C: legal transport confirmation
  • Option D: legal transaction certificate

  answer

  leave travel concession

  question 7

  ஐநா சபையின் எந்த அமைப்பின் 75 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி இந்திய பிரதமர் 75 ரூபாய் நாணயங்களை வெளியிட உள்ளார்?

  • Option A: FAO
  • Option B: UNESCO
  • Option C: IMF
  • Option D: WHO

  answer

  FAO

  question 8

  தீன்தயாள் அந்தியோதய யோஜனா என்பது?

  • Option A: பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக வாஜ்பாய் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம்
  • Option B: நரேந்திர மோடி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுபான்மை இன மக்களின் ஏழ்மையை ஒழிப்பதற்காக அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்
  • Option C: பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்காக நரேந்திர மோடி அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டம்
  • Option D: ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவி புரிவதற்கான மத்திய அரசின் திட்டம்

  answer

  ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவி புரிவதற்கான மத்திய அரசின் திட்டம்

  question 9

  ஐநா சபையின் மனித உரிமைகள் அமைப்பில் பாகிஸ்தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு ஆதரவாக பதிவான வாக்குகள் எத்தனை?

  • Option A: 170
  • Option B: 153
  • Option C: 137
  • Option D: 169

  answer

  169

  question 10

  தரமான பள்ளி கல்வி வழங்குவதற்காக உலக வங்கி மற்றும் இந்தியா இணைந்து செயல்படுத்தும் திட்டத்தின் பெயர் என்ன?

  • Option A: STARS
  • Option B: ABHYAN
  • Option C: EDUMAT
  • Option D: SEEKO

  answer

  STARS

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}