tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும்! -- விவேகானந்தர்

current affairs 2

ஹலோ செய்தி தெரியுமா? மேடம் நியூஸ் பாத்தீங்களா? விஷயம் தெரியுமா பாஸ்? ஏதாவது பிரேக்கிங் நியூஸ்னு நினைச்சிங்களா? அச்சச்சோ! அப்படி இல்லைங்க, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டு இருப்பவர்கள் நடப்பு நிகழ்வுகள் எல்லாத்தையும் தெரிஞ்சுவைச்சிருக்கணுமே அதுக்காகத் தான் கேட்டேன். நீங்க தினமும் தான் நியூஸ் பாக்குறீங்க. ஆனால், அதை எந்த அளவுக்கு உன்னிப்பாக கவனிக்கிறீர்கள்? சரி சரி, நீங்க எல்லாத்தையும் தெளிவா கவனமா தான் படிக்கிறீங்கனு வச்சிக்குவோம். அப்படினா, இந்த 10 கேள்வியில எல்லா கேள்விக்கும் சரியான பதில் சொல்லுங்க பாப்போம். current affairs for all upcoming bank, ssc, railway, govt exams, International Current Affairs and Current Events for UPSC, State PCS, Civil Service Exams, SSC and Banking Exams Go to quiz

Go to quiz

question 1

2020 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படுகிறது?

 • Option A: Harvey J. Alter
 • Option B: Michael Houghton
 • Option C: Charles M. Rice
 • Option D: கொடுக்கப்பட்டுள்ள அனைவரும்

answer

கொடுக்கப்பட்டுள்ள அனைவரும்

question 2

சமீபத்தில் சுற்றுச்சூழல் தகவல் கருத்தியல் மையம் எங்கு அமைக்கப்பட்டது?

 • Option A: மாமல்லபுரம்
 • Option B: மதுரை
 • Option C: ஏற்காடு
 • Option D: திருச்சி

answer

மாமல்லபுரம்

question 3

BRICS கூட்டமைப்பில் இணைந்துள்ள நாடுகள் எவை?

 • Option A: பிரேசில், சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா
 • Option B: இந்தியா, பிரிட்டன், சீனா, ரஷ்யா மற்றும் சோமாலியா
 • Option C: பிரேசில், சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா
 • Option D: பிரேசில், பிரிட்டன், சீனா, இந்தியா மற்றும் தென் கொரியா

answer

பிரேசில், சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா

question 4

2020 ஆம் ஆண்டு BRICS உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?

 • Option A: பிரேசில்
 • Option B: சீனா
 • Option C: ரஷ்யா
 • Option D: தென் கொரியா

answer

பிரேசில்

question 5

முழுவதுமாக சூரிய மின் சக்தியால் இயங்கும் விமான நிலையம் இந்தியாவில் முதன்முறையாக எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

 • Option A: கோரக்பூர்
 • Option B: நொய்டா
 • Option C: பாண்டிச்சேரி
 • Option D: விசாகப்பட்டினம்

answer

பாண்டிச்சேரி

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 6

  பின்வருவனவற்றில் டென்மார்க்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி நிறுவனத்தால் தூய்மையான கடற்கரை என்று அறிவிக்கப்படாதது எது?

  • Option A: கோல்டன் கடற்கரை
  • Option B: காசர்கோடு கடற்கரை
  • Option C: சிவராஜ் பூர் கடற்கரை
  • Option D: சோம்நாத் கடற்கரை

  answer

  சோம்நாத் கடற்கரை

  question 7

  2020 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெறுபவர்கள் யார்? A. Paul Milgrom, B. Michael kremer, C. Robert B. Wilson

  • Option A: A மற்றும் B
  • Option B: B மற்றும் C
  • Option C: A மற்றும் C
  • Option D: கொடுக்கப்பட்டுள்ள எவருமில்லை

  answer

  A மற்றும் C

  question 8

  Pravara Rural Education Society எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

  • Option A: 1964
  • Option B: 2004
  • Option C: 1984
  • Option D: 1994

  answer

  1964

  question 9

  சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றாவது பெரிய பணக்காரர் யார்?

  • Option A: ராதாகிருஷ்ணன் தமானி
  • Option B: புனே வாளா
  • Option C: ஷிவ் நாடார்
  • Option D: அம்புஜா பிரதர்ஸ்

  answer

  ஷிவ் நாடார்

  question 10

  கொடுக்கப்பட்டுள்ள வர்களில் 2020 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை பெறாதவர் யார்

  • Option A: Jim Peebles
  • Option B: Reinhard Genzel
  • Option C: Roger Penrose
  • Option D: Andrea M. Ghez

  answer

  Jim Peebles

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}