tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும். -- காந்தியடிகள்

current affairs 1

current affairs in Tamil. October current affairs in tamil. நடப்பு நிகழ்வுகளை நிதமும் படிப்பவர்களா நீங்கள்? அப்படி என்றால் எடுத்துக் காட்டுங்கள் பத்துக்கு பத்து! அமெரிக்க அதிபருக்கு குரோனா வந்தது முதல் இட்லியை பற்றிப் பேசி ஒரு இங்கிலாந்துக்காரர் வாங்கி கட்டிக்கொண்டது வரை எல்லாமே நடப்பு நிகழ்வுகள் தான். இருந்தாலும் போட்டித் தேர்வுகளில் எதையெல்லாம் கேட்க வாய்ப்புள்ளது என்று கூட்டி கழித்துப் பார்த்து சில கேள்விகளை எடுத்துள்ளோம். உங்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்து இந்த கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சி செய்யுங்கள். இதுபோன்று தினமும் பத்து கேள்விகள் நடப்பு நிகழ்வுகளில் இருந்து கேட்கப்பட்டால் அதை வரவேற்பீர்களா மறக்காம கமெண்ட் பண்ணுங்க. current affairs for all upcoming bank, ssc, railway, govt exams, International Current Affairs and Current Events for UPSC, State PCS, Civil Service Exams, SSC and Banking Exams go to quiz

Go to quiz

question 1

2020 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

  • Option A: WFP
  • Option B: UNDP
  • Option C: WHO
  • Option D: WFO

answer

WFP

question 2

உலக தபால் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

  • Option A: ஜனவரி 9
  • Option B: பெப்ரவரி 8
  • Option C: அக்டோபர் 9
  • Option D: அக்டோபர் 8

answer

அக்டோபர் 9

question 3

ரேடார் கருவிகளை சோதித்து அறியும் ருத்ரன் ஏவுகணை எங்கு சோதித்துப் பார்க்கப்பட்டது?

  • Option A: மேற்கு வங்காளம்
  • Option B: ஒடிசா
  • Option C: மும்பை
  • Option D: தெலுங்கானா

answer

ஒடிசா

question 4

சுவாமி த்வா திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

  • Option A: ஏப்ரல் 24 2020
  • Option B: ஜனவரி 24 2019
  • Option C: செப்டம்பர் 24 2020
  • Option D: மார்ச் 24 2018

answer

ஏப்ரல் 24 2020

question 5

உலக மனநல தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

  • Option A: அக்டோபர் 7
  • Option B: அக்டோபர் 8
  • Option C: அக்டோபர் 9
  • Option D: அக்டோபர் 10

answer

அக்டோபர் 10

question 6

கோவாக்ஸின் கூட்டமைப்பில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள நாடுகளின் எண்ணிக்கை என்ன?

  • Option A: 163
  • Option B: 165
  • Option C: 167
  • Option D: 169

answer

169

question 7

2020 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

  • Option A: லூயிஸ் க்ளுக்
  • Option B: ஜெனிஃபர்
  • Option C: இமானுவேல் சர் பெண்டிர்
  • Option D: பிரான்சிஸ் லோமன்

answer

லூயிஸ் க்ளுக்

question 8

2020 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் எத்தனை சதவீதம் பின்னடைவை சந்திக்கும் என்று உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது?

  • Option A: 6.96
  • Option B: 6.97
  • Option C: 9.6
  • Option D: 9.7

answer

9.6

question 9

இந்திய விமானப்படை தினம் என்று கொண்டாடப்படுகிறது?

  • Option A: அக்டோபர் 5
  • Option B: அக்டோபர் 6
  • Option C: அக்டோபர் 7
  • Option D: அக்டோபர் 8

answer

அக்டோபர் 8

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 10

    விவசாயிகள் நல நிதி வாரியம் இந்தியாவின் முதன் முறையாக எங்கு அமைக்கப்பட உள்ளது?

    • Option A: கேரளா
    • Option B: கர்நாடகா
    • Option C: மேற்கு வங்காளம்
    • Option D: பஞ்சாப்

    answer

    கேரளா

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to current affairs lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    popular quizzes

    {{message}}