tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

biotechnology part 2

அறிவியல் பாடத்தில் இருந்து, மிகவும் முக்கியமான கேள்விகள், தேர்வில் கேட்க அதிக வாய்ப்பு இருக்கும் கேள்விகளை தேர்ந்தெடுத்து, இங்கு தந்துள்ளோம். முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!

Go to quiz

question 1

கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றில் தவறானதை கண்டறிக?

  • Option 1: பாக்டீரியாவில் ப்ரோட்டீஸ் மற்றும் நெப்டீஸ் என்ற என்சைம்கள் உள்ளன
  • Option 2: டிஎன்ஏவை ஒட்டவைக்க டி என் ஏ லிகேஸ் தேவைப்படுகிறது
  • Option 3: restrict enzyme டி என் ஏ வை வெட்ட பயன்படுகிறது
  • Option 4: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் தவறானது

answer

பாக்டீரியாவில் ப்ரோட்டீஸ் மற்றும் நெப்டீஸ் என்ற என்சைம்கள் உள்ளன

question 2

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியானதை தேர்ந்தெடுக்கவும். a. லைசீ என்சைமில் நான்கு வகையான உட்பிரிவுகள் உள்ளன. b. ஜெனிடிக் எஞ்சினியரிங்கில் மூன்று வகையான என்சைம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. c. எண்டொ நியூக்ளியஸ் என்சைம் 1863 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

  • Option 1: a சரியானது
  • Option 2: B சரியானது
  • Option 3: A மற்றும் B சரி
  • Option 4: A மற்றும் C சரி

answer

A மற்றும் B சரி

question 3

எண்டொ நியூக்ளியஸ் என்சைம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது!

  • Option 1: 1863
  • Option 2: 1862
  • Option 3: 1963
  • Option 4: 1962

answer

1963

question 4

பாக்டீரியா செல்லில் இருக்கும் இரு வகையான என்சைம்கள் யாவை?

  • Option 1: restrict enzyme lyzy enzyme
  • Option 2: ப்ரோட்டீஸ் என்சைம் நெப்டீஸ் என்சைம்
  • Option 3: எண்டொ நியூக்ளியஸ் என்சைம் மித்தலின் என்சைம்
  • Option 4: எண்டொ நியூக்ளியஸ் என்சைம் செல்லுலார் என்சைம்

answer

எண்டொ நியூக்ளியஸ் என்சைம் மித்தலின் என்சைம்

question 5

தாவர செல்லில் இருந்து செல் சுவரை பிரித்து எடுக்க பயன்படும் நான்கு வகையான என்சைம்கள் யாவை?

  • Option 1: restrict enzyme, laiso enzyme, protease enzyme, nepteus enzyme
  • Option 2: methylase enzyme, restriction enzyme, endonuclease enzyme, cellulase enzyme
  • Option 3: Pectinase enzyme, protease enzyme, nepteus enzyme, cellulase enzyme
  • Option 4: endonuclease enzyme, protease enzyme, nepteus enzyme, cellulase enzyme

answer

Pectinase enzyme, protease enzyme, nepteus enzyme, cellulase enzyme

question 6

கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.

  • Option 1: 1983 ஆம் ஆண்டு restriction என்சைம்க்கு பெயரிடும் முறை வகுக்கப்பட்டது
  • Option 2: restriction enzyme ஐந்து வகைப்படும்
  • Option 3: restriction enzyme என்பது பல என்சைம்கள் இணைந்து ஒன்றாக செயல்படுவதாகும்
  • Option 4: restriction enzyme என்பது ஒரு தனிப்பட்ட என்சைம் ஆகும்

answer

restriction enzyme என்பது பல என்சைம்கள் இணைந்து ஒன்றாக செயல்படுவதாகும்

question 7

restriction என்சைம்க்கு பெயரிடும் முறையை வகுத்தவர்கள் யார்?

  • Option 1: Stephen and Charles
  • Option 2: Kalam and Charles
  • Option 3: Smith and nathans
  • Option 4: Smith and Williams

answer

Smith and nathans

question 8

restriction என்சைம்க்கு பெயரிடும் முறை எந்த ஆண்டு வகுக்கப்பட்டது?

  • Option 1: 1973
  • Option 2: 1963
  • Option 3: 1953
  • Option 4: 1983

answer

1973

question 9

restriction enzyme எத்தனை வகைப்படும் அவை யாவை?

  • Option 1: மூன்று வகைப்படும். protease, nepteus, lysis enzyme
  • Option 2: இரண்டு வகைப்படும். Endo nucleus, exo nucleus
  • Option 3: கொடுக்கப்பட்ட எதுவும் இல்லை
  • Option 4: ஒரு வகைப் படும். cellulase

answer

இரண்டு வகைப்படும். Endo nucleus, exo nucleus

question 10

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது restriction enzyme?

  • Option 1: EcoRi
  • Option 2: EgoRi
  • Option 3: MCr1
  • Option 4: DCF1

answer

EcoRi

அன்றாட நடப்பு நிகழ்வுகள் சார்ந்த தரமான கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது, முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
Next: நடப்பு நிகழ்வுகள், December current affairs part 6
Would you like to read similar lesson? Please go to Science lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}