tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரியபலவீனம். -- சிம்மன்ஸ்

biotechnology part 1

Go to quiz

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 1

    உயிரி தொழில்நுட்பம் என்பது யாது?

    • Option A: உயிருள்ள பொருட்களை வைத்து ஒரு பொருளை உருவாக்குதல்
    • Option B: உயிரற்ற பொருட்களை வைத்து உயிருள்ள ஒரு பொருளை உருவாக்குதல்
    • Option C: வைட்டமின் கொண்டு ஒரு பொருளை உருவாக்குதல்
    • Option D: பாக்டீரியாக்களைக் கொண்டு ஒரு பொருளை உருவாக்குதல்

    answer

    உயிருள்ள பொருட்களை வைத்து ஒரு பொருளை உருவாக்குதல்

    question 2

    உயிரித் தொழில்நுட்பத்தின் இரண்டு பிரிவுகள் யாவை?

    • Option A: classical and modern biotechnology
    • Option B: genetic and genomatics
    • Option C: cell biology and molecular biology
    • Option D: கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எதுவும் இல்லை

    answer

    classical and modern biotechnology

    question 3

    உயிரி தொழில்நுட்பம் என்பது எந்த பாடத்தில் பிரிவு அல்லது கிளை என்று கருதப்படுகின்றது?

    • Option A: அணுவியல்
    • Option B: பொறியியல்
    • Option C: அறிவியல்
    • Option D: நுண் தொழில்நுட்பவியல்

    answer

    அறிவியல்

    question 4

    உயிரி தொழில் நுட்பத்திற்கு தேவையான முக்கியமான இரண்டு பொறியியல் துறைகள் யாவை?

    • Option A: chemical and genetic engineering
    • Option B: micro and Nano engineering
    • Option C: medical and chemical engineering
    • Option D: genetic and civil engineering

    answer

    chemical and genetic engineering

    question 5

    நவீன உயிரித் தொழில்நுட்பம் என்பது யாது?

    • Option A: ஜீன்களை கொண்டு ஒரு பொருளை உருவாக்குதல்
    • Option B: பாக்டீரியாக்களைக் கொண்டு ஒரு பொருளை உருவாக்குதல்
    • Option C: மருத்துவத்தில் நுண்ணிய பொருள்களை பயன்படுத்துதல்
    • Option D: செயற்கை நுண்ணறிவை மருத்துவத்தில் பயன் படுத்துதல்

    answer

    ஜீன்களை கொண்டு ஒரு பொருளை உருவாக்குதல்

    question 6

    இன்சுலினை கண்டறிந்தது எந்த வகையான பொறியியல்?

    • Option A: genetic engineering
    • Option B: bioengineering
    • Option C: biochemical engineering
    • Option D: biomedical engineering

    answer

    genetic engineering

    question 7

    இன்சுலின் எந்த செல்லின் மூலம் உருவாகின்றது?

    • Option A: beta cells
    • Option B: Platelets.
    • Option C: Neuroglial cells
    • Option D: stem cells

    answer

    beta cells

    question 8

    டிஎன்ஏ விலிருந்து ஜினை தனியாக பிரித்து எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் கருவி எது?

    • Option A: DNA Ligase.
    • Option B: Polymerases:
    • Option C: Gel Electrophoresis.
    • Option D: Restriction Enzymes

    answer

    Restriction Enzymes

    question 9

    கோல்டன் ரைசில் புதிதாக சேர்க்கப்பட்டது எது?

    • Option A: கால்சியம்
    • Option B: வைட்டமின்
    • Option C: புரதம்
    • Option D: கொடுக்கப்பட்டுள்ள எதுவும் இல்லை

    answer

    வைட்டமின்

    question 10

    டிஎன்ஏ விலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஜீனை பாக்டீரியாவில் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் கருவி எது?

    • Option A: விக்டர்
    • Option B: என்சைம்
    • Option C: பாக்டீரியாவில் ஜீனை இணைக்க முடியாது
    • Option D: கொடுக்கப்பட்டுள்ள எதுவும் இல்லை

    answer

    விக்டர்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to Science lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}