tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. -- ஆப்ரகாம் லிங்கன்

basic economics part 2 for tnpsc, upsc

எங்களோடு தொடர்ந்து பயணித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்! இந்த பதிவை தவறாமல் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதே நம்முடைய நோக்கமாகும். இப்பொழுது பொருளாதாரத்தில் இரண்டாவது பகுதியான அடிப்படை பொருளாதாரம் பகுதி 2 (basic economy part 2) பார்க்க இருக்கிறோம். தினம்தோறும் தவறாமல் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள், வருகின்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று விடுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

question 1

எது பரிமாற்ற மதிப்பை கொண்டுள்ளவை அவற்றின் உரிமையாளர் உரிமையை நிறுவவும் மாற்றவும் முடியும்?

  • Option A: அங்காடிகள்
  • Option B: பணிகள்
  • Option C: பண்டங்கள்
  • Option D: வருவாய்

answer

பண்டங்கள்

question 2

பற்றாக்குறை இலக்கணத்தின் ஆசிரியர்?

  • Option A: மார்ஷல்
  • Option B: ராபின்ஸ்
  • Option C: ஃபிஷர்
  • Option D: கீன்ஸ்

answer

ராபின்ஸ்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 3

    பொருளியல் என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?

    • Option A: ஸ்பானிஷ்
    • Option B: கிரேக்கம்
    • Option C: பிரிட்டன்
    • Option D: இலத்தீன்

    answer

    இலத்தீன்

    question 4

    மூலதன பண்டங்கள் எந்த பண்டங்கள் என அழைக்கப்படுகின்றன?

    • Option A: நுகர்வு பண்டங்கள்
    • Option B: இலவச பண்டங்கள்
    • Option C: உற்பத்தி பண்டங்கள்
    • Option D: எதுவும் இல்லை

    answer

    இலவச பண்டங்கள்

    question 5

    உற்பத்தி காரணிகள் யாவை?

    • Option A: விலை, தேவை, அளிப்பு
    • Option B: வருவாய், செலவு, வரி
    • Option C: நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் அமைவு
    • Option D: மேற்கூறிய அனைத்தும்

    answer

    நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் அமைவு

    question 6

    பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகள்?

    • Option A: முதலாளித்துவ பொருளாதாரம்
    • Option B: சோஷியலிச பொருளாதாரம்
    • Option C: கலப்பு பொருளாதாரம்
    • Option D: அனைத்தும்

    answer

    அனைத்தும்

    question 7

    முதலாளித்துவ பொருளாதாரத்தை அறிமுக படுத்தியவர்?

    • Option A: வால்டர்
    • Option B: மார்ஷல்
    • Option C: ரூசோ
    • Option D: ஆடம் ஸ்மித்

    answer

    மார்ஷல்

    question 8

    சோஷியலிச பொருளாதாரத்தை நிறுவியவர்?

    • Option A: காரல் மார்க்சு
    • Option B: வால்டர்
    • Option C: ரூசோ
    • Option D: ஆடம் ஸ்மித்

    answer

    காரல் மார்க்சு

    question 9

    கலப்பு பொருளாதாரத்தை முதலில் கடைபிடித்த நாடு?

    • Option A: இந்தியா
    • Option B: அமேரிக்கா
    • Option C: பிரான்ஸ்
    • Option D: ரஷ்யா

    answer

    பிரான்ஸ்

    question 10

    பொருளாதாரம் என்பது எந்த அறிவியல்?

    • Option A: சமூக அறிவியல்
    • Option B: இயற்கை அறிவியல்
    • Option C: நிதி அறிவியல்
    • Option D: இயற்பியல் அறிவியல்

    answer

    சமூக அறிவியல்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to Economy lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}