
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது என்றாலும், அவ்வப்போது செய்யப்பட்ட திருத்தங்கள் ஆல் இன்றும் உயிரோட்டத்தோடு இருக்கின்றது இந்திய அரசியலமைப்பு. நெகிழும் தன்மை உடையது என்பதால் இந்திய அரசியலமைப்பு இதுவரையில் நூற்றுக்கும் அதிகமான முறை திருத்தங்களை சந்தித்துள்ளது. காலத்திற்கு ஏற்றார்போல மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற திருத்தங்கள் செய்து கொள்ளும்படி அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வழிவகைகளை செய்திருக்கின்றனர். அதற்கென்று சில விதிமுறைகள் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான கேள்விகள் அடிக்கடி பல்வேறு போட்டித் தேர்வுகளில் கேட்கப்படுகின்றன. இவற்றை திரும்பத் திரும்ப பயிற்சி செய்து உங்களது வெற்றி வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்களின் பயிற்சிக்காக பத்து கேள்விகள் தரப்பட்டுள்ளன. உங்களுக்கு வேறு ஏதேனும் தேவைகள் இருந்தால் தாராளமாக நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். உங்கள் நண்பர்களுக்கு இந்த பயிற்சி தேர்வை பகிர மறக்காதீர்கள். கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்களின் பயிற்சியை இன்றே தொடங்குங்கள். Practice test for SSC, RRB, TNPSC, UPSC. indian polity amendments to the constitution in tamil
ஒரு சட்ட திருத்த மசோதாவை எந்தெந்த காரணங்களுக்காக குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம்?
�
ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குவது அல்லது ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றியமைப்பது குறித்தான சட்ட திருத்தங்களுக்கு எந்த வகையிலான பெரும்பான்மை தேவை?
�
சிறப்பு பெரும்பான்மை என்றால் என்ன?
�
அரசியலமைப்பில் உள்ள சட்டங்களை திருத்துவதற்கான அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கும் சட்ட விதி 368-இல் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் என்ன நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்?
�
அரசியலமைப்பில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு என்று தனியாக ஒரு அமைப்பை கொண்டுள்ள நாடு எது?
�
அரசியலமைப்பை திருத்தும் நடைமுறைகள் மிக எளிமையாகவும் இல்லாமல் கடினமாகவும் இல்லாமல் இரண்டிற்கும் சமநிலையில் உள்ளது என்ற கருத்தை கூறியவர் யார்?
�
அரசியலமைப்பை திருத்தும் நடைமுறைகள் குறித்து ஜவகர்லால் நேரு கூறியவை என்ன?
�
அரசியலமைப்பு திருத்தத்தை ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பது குறித்தான தங்களது நிலைப்பாட்டை மாநிலங்கள் தெரிவிப்பதற்கான காலக்கெடு அரசியலமைப்பு திருத்த நடைமுறைகளில் கொடுக்கப்பட்டுள்ளதா?
�
அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு இரண்டு அவைகளும் இணைந்து கூட்டு கூட்டத்தை நடத்தி முடிவு எடுக்க முடியுமா?
�
அரசியலமைப்பை திருத்தும் நடைமுறைகள் மீதான விமர்சனம் எவையேனும் ஒன்றை குறிப்பிடுக?
�
இந்திய அரசியல் அமைப்பில் முக்கிய பகுதியாக கருதப்படும் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் பகுதியில் இருந்து சில கேள்விகள் தரப்பட்டிருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
Next: directive principle of State policy part 1
Would you like to read similar lesson? Please go to polity lessons