
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
வயது கேள்விகள் பகுதியிலிருந்து ஒரு சில முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
அசோக் மற்றும் குமார் இடையான தற்போதைய வயது விகிதமானது 9:5, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அசோக் குமாரை காட்டிலும் இரண்டு மடங்கு பெரியவர் எனில் இருவருக்கும் இடையான தற்போதைய வயது வித்தியாசம் யாது?
2
மகாவின் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ள வயது அவளின் 15 ஆண்டுகளுக்கு முந்தைய வயதை காட்டிலும் நான்கு மடங்கு பெரியது எனில் தற்போதைய வயதை காண்க?
2
அரவிந்த் ராமை காட்டிலும் ஆறு வருடம் பெரியவன், இருவருக்கும் இடையான வயது விகிதமானது 6:8 அவ்வாறெனில் ராமின் தற்போதைய வயது யாது?
1
a மற்றும் b இன் தற்போதைய வயது விகிதமானது 6:8, இதுவே 7 ஆண்டுகளுக்கு பிறகு இருவரின் இடையேயான வயது விகிதமானது 4:5 அவ்வாறெனில் a வின் தற்போதைய வயது யாது?
2
நிஷா காவியாவை காட்டிலும் 15 ஆண்டுகள் பெரியவள், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் இடையான வயது விகிதமானது 4:1 இருந்தது எனில் நிஷாவின் தற்போதைய வயது யாது?
2
சிவா மற்றும் அசோக்கின் ஓராண்டுக்கு முந்தைய வயது விகிதமானது 2:3, இதுவே 5 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள வயது விகிதமானது 4:5 அவ்வாறெனில் தற்போதைய அசோக்கின் வயது யாது?
1
10 ஆண்டுகளுக்கு முன்பு தாயின் வயது மகனின் வயதை காட்டிலும் மூன்று மடங்கு பெரியது, இதுவே ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தாயின் வயது மகனின் வயதை விட இரண்டு மடங்கு பெரியது அவ்வாறெனில் மகனுக்கும் தாய்க்கும் இடையான தற்போதைய வயது விகிதம் யாது?
5
a வின் வயது 50, b ன் வயது 40, எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு a மற்றும் b இன் வயது விகிதமானது 3:2 ஆக இருக்கும்?
2
குணா தினேஷை விட ஒன்பது ஆண்டுகள் சிறியவர், இருவருக்கும் இடையேயான வயது விகிதமானது 4:5 எனில் குணாவின் தற்போதைய வயது யாது?
3
ஒரு தந்தை தன் மகனிடம் இவ்வாறு கூறுகிறார், நீ பிறக்கும் பொழுது எனக்கு உன்னுடைய தற்போதைய வயது, தந்தையின் வயது இப்பொழுது 50 எனில் 4 ஆண்டுக்கு முந்தைய மகனின் வயது யாது?
2
புவியியல் பாடத்தில் இருந்து, தேர்வுக்கு தேவையான ஒரு சில முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
Next: Geography introduction part 1
Would you like to read similar lesson? Please go to Mathematics lessons