tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

age sums வயது கேள்விகள் பகுதி 1

வயது கேள்விகள் பகுதியிலிருந்து ஒரு சில முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!

Go to quiz

question 1

பத்தாண்டுகளுக்கு முன்பு a வின் வயது b என் வயதை விட பாதியாக இருந்தது, a மற்றும் b யின் தற்போதைய வயது விகிதமானது 3:4 அவ்வாறெனில் a மற்றும் b யின் வயதின் கூடுதல் யாது?

  • Option 1: 20
  • Option 2: 35
  • Option 3: 32
  • Option 4: 25

answer

35

question 2

குமார் மற்றும் பிரவீனின் தற்போதைய வயது விகிதமானது 4:3, 6 ஆண்டுகளுக்கு பிறகு குமாரின் வயது 26 ஆக இருக்கும் எனில் பிரவீனின் தற்போதைய வயது யாது?

  • Option 1: 20
  • Option 2: 15
  • Option 3: 25
  • Option 4: 10

answer

15

question 3

a க்கும் b க்கும் இடையேயான வயது வித்தியாசம் 20 ஆண்டுகள், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு a வை காட்டிலும் b 5 மடங்கு வயதில் பெரியவர் எனில் a மற்றும் b யின் தற்போதைய வயது யாது?

  • Option 1: 10:30
  • Option 2: 30:10
  • Option 3: 5:25
  • Option 4: 25:5

answer

10:30

question 4

இரண்டு நபர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் 16 ஆண்டுகள், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மூத்தவர் இளையவர்ஐ காட்டிலும் மூன்று மடங்கு பெரியவர் எனில் மூத்தவரின் தற்போதைய வயது யாது?

  • Option 1: 8
  • Option 2: 16
  • Option 3: 24
  • Option 4: 30

answer

30

question 5

தந்தை மற்றும் மகனின் வயதின் கூடுதல் 45, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருவரின் வயதின் பெருக்கல் தந்தை வயதை காட்டிலும் நான்கு மடங்கு அதிகம் எனில் இருவரின் தற்போதைய வயது யாது?

  • Option 1: 38,7
  • Option 2: 39,6
  • Option 3: 36,9
  • Option 4: 40,10

answer

36,9

question 6

a மற்றும் b யின் வயது விகிதமானது 7:8, a 4 வயது மூத்தவர் எனில் 4 ஆண்டுகளுக்கு பிறகு a மற்றும் b யின் வயது விகிதம் யாது?

  • Option 1: 8:9
  • Option 2: 8:3
  • Option 3: 7:9
  • Option 4: 9:8

answer

8:9

question 7

மோகன் அசோக்கை காட்டிலும் ஏழு வயது இளையவர் அவர்கள் இருவரின் இடையான வயது விகிதமானது 7:9 எனில் மோகனின் தற்போதைய வயது யாது?

  • Option 1: 21
  • Option 2: 31.5
  • Option 3: 23.5
  • Option 4: 24.5

answer

24.5

question 8

15 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ள ராஜுவின் வயதானது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ராஜுவின் வயதை போல ஐந்து மடங்கு அவ்வாறெனில் ராஜீவின் தற்போதைய வயது யாது?

  • Option 1: 5
  • Option 2: 10
  • Option 3: 50
  • Option 4: 100

answer

10

question 9

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மஹா தன் தங்கை உஷாவை காட்டிலும் மூன்று மடங்கு பெரியவர் அதே மூன்றாண்டுகளுக்குப் பிறகு மகா உஷாவை காட்டிலும் இரண்டு மடங்கு பெரியவர் அவ்வாறெனில் உஷாவின் தற்போதைய வயது யாது?

  • Option 1: 9
  • Option 2: 18
  • Option 3: 6
  • Option 4: 21

answer

9

question 10

மோகன் ராஜு மற்றும் பிரவின் ஆகியோரின் வயதின் கூடுதலானது 90, 10 ஆண்டுகளுக்கு முன்பு மூவரின் வயது விகிதமானது முறையே 1:2:3 ஆக இருந்தது அவ்வாறெனில் ராஜுவின் தற்போதைய வயது யாது?

  • Option 1: 50
  • Option 2: 30
  • Option 3: 40
  • Option 4: 20

answer

30

வயது கேள்விகள் பகுதியிலிருந்து ஒரு சில முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
Next: age sums வயது கேள்விகள் பகுதி 2
Would you like to read similar lesson? Please go to Mathematics lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}