tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

Time and work part 1

We are uploading Mathematics questions for UPSC, TNPSC, SSC, RRB, RRC

Go to quiz

question 1

மோகன் ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிக்கிறார், அதே வேலையை மதன் ஐந்து நாட்களில் செய்து முடிக்கிறார், எனில் இருவரும் இணைந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?

  • Option 1: 3.3
  • Option 2: 6.6
  • Option 3: 3
  • Option 4: 5

answer

3.3

question 2

குணா ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிக்கிறார் எனில் அவருடைய வேலை திறன் எவ்வளவு?

  • Option 1: 25 சதவீதம்
  • Option 2: 15 சதவீதம்
  • Option 3: 20 சதவீதம்
  • Option 4: 10 சதவீதம்

answer

10 சதவீதம்

question 3

a மற்றும் b இணைந்து ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிக்கிறார்கள், a மட்டும் அந்த வேலையை செய்து முடிக்க 12 நாட்கள் எடுத்துக் கொள்கிறார், அவ்வாறெனில் b அந்த வேலையை செய்து முடிக்க எத்தனை நாட்களை எடுத்துக் கொள்வார்?

  • Option 1: 4
  • Option 2: 6
  • Option 3: 5
  • Option 4: 8

answer

6

question 4

a மற்றும் b இணைந்து ஒரு வேலையை செய்து முடிக்க எட்டு நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள், அதே வேலையை b மற்றும் c இணைந்து செய்து முடிப்பதற்கு 12 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள், a, b மற்றும் சி இணைந்து இந்த வேலையை செய்வதற்கு 6 நாட்கள் ஆகிறது, அவ்வாறெனில் a மற்றும் c இணைந்து அந்த வேலையை செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

  • Option 1: 16
  • Option 2: 24
  • Option 3: 8
  • Option 4: 10

answer

8

question 5

அசோக் மோகனை காட்டிலும் இரண்டு மடங்கு செயல் திறன் உடையவர், எனவே அவர் மோகனை விட 30 நாட்கள் முன்பாகவே ஒரு வேலையை முடித்து விடுகிறார். அவ்வாறெனில் இருவரும் இணைந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?

  • Option 1: 20
  • Option 2: 40
  • Option 3: 30
  • Option 4: 60

answer

20

question 6

பத்து நபர்கள் இணைந்து 16 நாட்களில் 8 மரங்களை வெட்டுகிறார்கள் எனில் ஆறு நபர்கள் இணைந்து 10 மரங்களை எத்தனை நாட்களில் வெட்டுவார்கள்?

  • Option 1: 20
  • Option 2: 33.33
  • Option 3: 30
  • Option 4: 16.66

answer

33.33

question 7

a மட்டும் ஒரு வேலையை செய்து முடிக்க ஆறு நாட்கள் எடுத்துக் கொள்கிறார், b அதே வேலையை செய்து முடிக்க எட்டு நாட்களை எடுத்துக் கொள்கிறார், a, b மற்றும் c மூவரும் இணைந்து அந்த வேலையை செய்து முடிக்க மூன்று நாட்களை எடுத்துக் கொள்கின்றனர், அந்த வேலைக்காக 3,200 ரூபாய் சம்பளமாக தரப்படுகிறது. எனில் சி இக்கு சேர வேண்டிய பங்கு யாது?

  • Option 1: 400
  • Option 2: 600
  • Option 3: 1200
  • Option 4: 800

answer

400

question 8

a, b மற்றும் c ஆகியோர் ஒரு வேலையை முறையே செய்து முடிக்க 20, 30 & 60 நாட்கள் எடுத்துக்கொள்கிறார்கள், எனில் அந்த வேலையை a தொடங்குகிறார் ஒவ்வொரு மூன்றாவது நாளும் b மற்றும் c யும் a ன்னுடன் சேர்ந்து வேலை செய்கிறார்கள், எனில் எத்தனை நாட்களில் அந்த வேலை செய்து முடிக்கப்படும்?

  • Option 1: 3
  • Option 2: 15
  • Option 3: 9
  • Option 4: 6

answer

15

question 9

16 நபர்கள் இணைந்து ஒரு வேலையை செய்து முடிக்க 15 நாட்கள் ஆகிறது எனில் எத்தனை நபர்கள் இணைந்து அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பார்கள்?

  • Option 1: 12
  • Option 2: 10
  • Option 3: 18
  • Option 4: 14

answer

12

question 10

குமார் ஒரு வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பார், அதே வேலையை ரவி இருபது நாட்களில் செய்து முடிப்பார், முதல் நான்கு நாட்கள் இருவரும் இணைந்து அந்த வேலையை செய்கிறார்கள் அதன்பிறகு ரவி அந்த வேலையிலிருந்து விலகி விடுகிறார். அவ்வாறெனில் குமார் மட்டும் மீதமுள்ள வேலையை செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

  • Option 1: 4
  • Option 2: 8
  • Option 3: 10
  • Option 4: 12

answer

8

அனைத்து தேர்வுகளிலும் தவறாமல் இடம் பெறும் அரசியல் அறிவியல் பகுதியில் இருந்து ஒரு சில முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
Next: Introduction to Indian constitution part 1
Would you like to read similar lesson? Please go to Mathematics lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}