tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தன்னுடைய திறமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி காணாதவன், என்றுமே மகிழ்ச்சி காணமாட்டான்! -- கதே

Tenth standard இந்திய அரசியலமைப்பு indian constitution in tamil

Go to quiz

question 1

கீழ்காணும்‌ வரிசையில்‌முகவுரை பற்றிய சரியானதொடர்‌ எது?

  • Option A: குடியரசு, ஜனநாயக,சமயச்‌ சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை
  • Option B: இறையாண்மை, சமதர்ம, சமயச்‌ சார்பற்ற, குடியரசு. ஜனநாயக
  • Option C: இறையாண்மை, குடியரசு, சமயச்‌ சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக
  • Option D: இறையாண்மை, சமதர்ம, சமயச்‌ சார்பற்ற,ஜனநாயக, குடியரசு.

answer

இறையாண்மை, சமதர்ம, சமயச்‌ சார்பற்ற,ஜனநாயக, குடியரசு.

question 2

இந்திய அரசியலமைப்பின்‌ முகவுரை எத்தனைமுறை திருத்தப்பட்டது?

  • Option A: ஒருமுறை
  • Option B: இருமுறை
  • Option C: மூன்றுமுறை
  • Option D: எப்போதுமில்லை

answer

ஒருமுறை

question 3

இந்திய அரசியலமைப்பு, தனது குடிமக்களுக்குஎந்த வகை குடியுரிமையை வழங்குகிறது?

  • Option A: இரட்டை குடியுரிமை
  • Option B: ஒற்றை குடியுரிமை
  • Option C: சில மாநிலங்களில்‌ ஒற்றை குடியுரிமைமற்ற மாநிலங்களில்‌ இரட்டை குடியுரிமை
  • Option D: கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எதுவுமில்லை

answer

ஒற்றை குடியுரிமை

question 4

ஒரு வெளிநாட்டவர்‌, கீழ்க்காணும்‌ எதன்‌ மூலம்‌இந்திய குடியுரிமை பெறமுடியும்‌?

  • Option A: வம்சாவளி
  • Option B: பதிவு
  • Option C: இயல்புரிமை
  • Option D: அனைத்தும்‌.

answer

அனைத்தும்‌.

question 5

மாறுபட்ட ஒன்றைக்‌ கண்டுபிடி.

  • Option A: சமத்துவ உரிமை
  • Option B: சுரண்டலுக்கெதிரான உரிமை
  • Option C: சொத்துரிமை
  • Option D: கல்வி மற்றும்‌ கலாச்சார உரிமை

answer

சொத்துரிமை

question 6

கீழ்க்காண்பவற்றில் எது அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம்‌இல்லை.

  • Option A: கர்நாடகாவிலிருந்து, கோளாபண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல்.
  • Option B: கிறித்துவ சமயக்குழு தொடர்ச்சியாக பள்ளிகளை அமைத்தல்‌
  • Option C: ஆண்‌, பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்.
  • Option D: பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்.

answer

பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்.

question 7

இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவர்கள் யாரை அணுகி தங்களது அடிப்படை உரிமைகளைப் பெறலாம்?

  • Option A: நாடாளுமன்றம்
  • Option B: தலைமை வழக்குரைஞர்
  • Option C: இந்தியக் குடியரசு தலைவர்
  • Option D: இந்திய உச்ச நீதிமன்றம்

answer

இந்திய உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 8

    பின்வருவனவற்றுள் எந்த உரிமை Dr. ஒ.R. அம்பேத்கர் அவர்களால் 'இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா' என விவரிக்கப்பட்டது?

    • Option A: சமய உரிமை
    • Option B: சமத்துவ உரிமை
    • Option C: அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
    • Option D: சொத்துரிமை

    answer

    அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

    question 9

    அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?

    • Option A: உச்சநீதி மன்றம் விரும்பினால்
    • Option B: பிரதம மந்திரியின் ஆணையினால்
    • Option C: தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின்‌ ஆணையினால்
    • Option D: அனைத்தும்

    answer

    தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின்‌ ஆணையினால்

    question 10

    நமது அடிப்படை கடமைகளை எதனிடமிருந்து பெற்றோம்?

    • Option A: அமெரிக்க அரசியலமைப்பு
    • Option B: கனடா அரசியலமைப்பு
    • Option C: ரஷ்யா அரசியலமைப்பு
    • Option D: ஐரிஷ் அரசியலமைப்பு

    answer

    ரஷ்யா அரசியலமைப்பு

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}