tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும். -- முகம்மது நபி

Tamil Ilakkanam, nannool azhuthu athikaram, தமிழ் இலக்கணம், நன்னூல் எழுத்ததிகாரம் பகுதி 1

முதலில், எங்களோடு தொடர்ந்து பயணித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்து, தொடர்ச்சியாக அனைத்து தலைப்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாக படித்துக் கொண்டு வருகிறோம். இப்பொழுது நாங்கள் இலக்கண பகுதியில் இருந்தும் கேள்வி பதில்களை கொண்டு வர முடிவு செய்து உள்ளோம். நீங்கள் வரவேற்பீர்கள், என்ற நம்பிக்கையோடு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இதன் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் ஏதாவது இருந்தால், தயங்காமல் கீழே உள்ள கமெண்ட் -இல் தெரிவிக்கலாம். உங்களுடைய கருத்துக்களை பொறுத்தே, மேலும் இந்த பகுதியில் இருந்து கேள்விகள் தரப்படும். என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! தவறாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்! tamil ilakkanam, nannool azhuthu athikaram, தமிழ் இலக்கணம், நன்னூல் எழுத்ததிகாரம் பகுதி 1 FOR TNPSC UNIT-8, UPSC, TRB, TET, NET

Go to quiz

question 1

நன்னூல் கூறும் பாயிரங்கள் எத்தனை?

  • Option A: 2 பாயிரங்கள்
  • Option B: 3 பாயிரங்கள்
  • Option C: 4 பாயிரங்கள்
  • Option D: 5 பாயிரங்கள்

answer

2 பாயிரங்கள்

question 2

நூலின் வகைகளாக நன்னூல் கூறுவது எத்தனை?

  • Option A: இரண்டு வகைகள்
  • Option B: நான்கு வகைகள்
  • Option C: மூன்று வகைகள்
  • Option D: ஆறு வகைகள்

answer

மூன்று வகைகள்

question 3

நன்னூல் கூறும் மதம் எத்தனை?

  • Option A: ஆறு மதங்கள்
  • Option B: ஏழு மதங்கள்
  • Option C: நான்கு மதங்கள்
  • Option D: மூன்று மதங்கள்

answer

ஏழு மதங்கள்

question 4

நன்னூல் கூறும் குற்றங்கள் எத்தனை?

  • Option A: 10 வகையான குற்றங்கள்
  • Option B: 8 வகையான குற்றங்கள்
  • Option C: 7 வகையான குற்றங்கள்
  • Option D: 11 வகையான குற்றங்கள்

answer

10 வகையான குற்றங்கள்

question 5

நன்னூல் கூறும் அழகுகள் எத்தனை?

  • Option A: 11 அழகுகள்
  • Option B: 10 அழகுகள்
  • Option C: 13 அழகுகள்
  • Option D: 12 அழகுகள்

answer

10 அழகுகள்

question 6

நன்னூல் கூறும் உத்திகள் எத்தனை?

  • Option A: 64 உத்திகள்
  • Option B: 42 உத்திகள்
  • Option C: 24 உத்திகள்
  • Option D: 32 உத்திகள்

answer

32 உத்திகள்

question 7

நன்னூல் கூறும் உரைகள் எத்தனை?

  • Option A: 14 உரைகள்
  • Option B: 10 உரைகள்
  • Option C: 11 உரைகள்
  • Option D: 12 உரைகள்

answer

14 உரைகள்

question 8

எழுத்து இலக்கணத்தின் பகுதிகள் எத்தனை?

  • Option A: 14 பகுதிகள்
  • Option B: 8 பகுதிகள்
  • Option C: 12 பகுதிகள்
  • Option D: 16 பகுதிகள்

answer

12 பகுதிகள்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 9

    நன்னூல் யாருடைய அவையில் அரங்கேற்றப்பட்டது?

    • Option A: வியாழ கஜமல்ல பல்லவராயன்
    • Option B: பெருமான் நம்பிப் பல்லவராயன்
    • Option C: அரவணையான்
    • Option D: சீயகங்கன்

    answer

    சீயகங்கன்

    question 10

    நன்னூல் கூறும் சூத்திர வகைகள் எத்தனை?

    • Option A: ஆறு வகைகள்
    • Option B: ஐந்து வகைகள்
    • Option C: நான்கு வகைகள்
    • Option D: எட்டு வகைகள்

    answer

    ஆறு வகைகள்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}