tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம். -- ஸ்டீலி

State Reorganisation part 2

ஏறத்தாள 550 சிற்றரசுகளாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒன்றிணைப்பதற்கு எத்தனை சிரமப்பட வேண்டி இருந்ததோ, அதே அளவிற்கு இந்தியாவை பல்வேறு மாநிலங்களாக பிரிப்பதற்கும் பல்வேறு கட்டங்களை கடக்க வேண்டியிருந்தது. மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்று மக்கள் ஒரு புறம் போராட்டம் நடத்தினர். மறுபுறம், மொழிவாரியாக மாநிலங்களை பிரித்தால் அது தேசப் பிரிவினைக்கு வழிவகுக்கலாம் என்று ஆட்சியாளர்கள் அஞ்சினர். எனவே, மாநில எல்லைகளை மறு சீரமைப்பது குறித்து ஆய்வு செய்ய பல குழுக்களை இந்திய அரசாங்கம் உருவாக்கியது. இறுதியில் மக்களின் விருப்பப்படி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இது தொடர்பான கேள்விகள் அவ்வப்போது போட்டித் தேர்வுகளில் கேட்கப்படுவது உண்டு. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி உங்களது பயிற்சியின் திறனை அதிகரித்துக் கொள்ளுங்கள். உங்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை எங்களுக்கு நீங்கள் தாராளமாக அனுப்பலாம். மேலும், இந்த பயிற்சி தேர்வை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். 10 minutes practice test for TNPSC, UPSC, SSC, TRB, TET, RRB. Go to quiz

Go to quiz

question 1

ஜூனாகத் இந்தியாவோடு எப்போது இணைந்தது?

  • Option A: பிப்ரவரி 20 1948
  • Option B: செப்டம்பர் 17 1948
  • Option C: அக்டோபர் 26 1948
  • Option D: செப்டம்பர் 16 1948

answer

பிப்ரவரி 20 1948

question 2

ஹைதராபாத்தை கைப்பற்றிய ராணுவ நடவடிக்கையின் பெயர் என்ன?

  • Option A: போலோ
  • Option B: நிஜாம்
  • Option C: போலீஸ்
  • Option D: ரசூல்

answer

போலோ

question 3

ஆந்திர கேசரி என்று அழைக்கப்படுபவர் யார்?

  • Option A: பொட்டி ஸ்ரீராமுலு
  • Option B: பிரகாசம்
  • Option C: மா பொ சிவஞானம்
  • Option D: மார்ஷல் நேசமணி

answer

பிரகாசம்

question 4

S.K. தார் குழுவின் மொழிவாரி மாநிலங்கள் மீதான அறிக்கையின் சாராம்சம் என்ன?

  • Option A: மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க முடியாது நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கலாம்
  • Option B: மொழிவாரி மாநிலங்களாக பிரிக்க பட்டால் அது நாட்டை பல பகுதிகளாக பிரித்து விடும்
  • Option C: மக்களின் நலன் கருதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும்
  • Option D: மொழிவாரி மாநிலம் பிரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதே ஒரு சிறந்த வழிமுறையாகும்

answer

மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க முடியாது நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கலாம்

question 5

சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா என்ற புதிய மாநிலம் எப்பொழுது உருவாக்கப்பட்டது?

  • Option A: 1956
  • Option B: 1954
  • Option C: 1953
  • Option D: 1952

answer

1953

question 6

திருத்தணி சென்னை போன்ற பகுதிகள் தமிழ்நாட்டோடு இணைய போராட்டம் நடத்தியவர் யார்?

  • Option A: மா பொ சிவஞானம்
  • Option B: மார்ஷல் நேசமணி
  • Option C: ராமசாமி முத்தையா
  • Option D: சிவ ஞான மூர்த்தி

answer

மா பொ சிவஞானம்

question 7

மாநிலங்களை மொழி வாரியாக பிரிப்பதற்கு அனுமதி அளித்த குழு எது?

  • Option A: தார் குழு
  • Option B: ஜே வி பி குழு
  • Option C: பசல் அலி குழு
  • Option D: நேரு குழு

answer

பசல் அலி குழு

question 8

இந்திய மாநிலங்கள் மறு வரையறை செய்யப்பட்டது எந்த சட்டத்திருத்தத்தின்படி மற்றும் எந்த ஆண்டு?

  • Option A: ஏழாவது சட்ட திருத்தம் 1956
  • Option B: ஆறாவது சட்டத்திருத்தம் 1953
  • Option C: 42-வது சட்டத்திருத்தம் 1976
  • Option D: 44 வது சட்டத்திருத்தம் 1978

answer

ஏழாவது சட்ட திருத்தம் 1956

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 9

    மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது எத்தனை யூனியன் பிரதேசங்கள் இருந்தன?

    • Option A: 5
    • Option B: 6
    • Option C: 7
    • Option D: 4

    answer

    6

    question 10

    மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால் மாநிலங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

    • Option A: 29 இல் இருந்து 13 ஆக குறைந்தது
    • Option B: 29 இல் இருந்து 14 ஆக குறைந்தது
    • Option C: 28 லிருந்து 14 ஆக குறைந்தது
    • Option D: 29 இல் இருந்து 10 ஆக குறைந்தது

    answer

    29 இல் இருந்து 14 ஆக குறைந்தது

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}