tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன். -- காந்தியடிகள்

State Reorganisation part 1

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்காக நிறைய தேசத்தலைவர்கள் அவர்கள் உயிரைக்கொடுத்து போராடினார்கள், அப்படி நாம்ப கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கிய பிறகும், நிறைய பிரச்சனை புதுசு புதுசா முளைச்சது, அதுல ஒன்னுதான் ஒவ்வொரு இனத்தாரும் எங்களுக்கு தனி தேசம் வேணும் அப்படின்னு போராடியது. நம்முடைய அரசாங்கம் எவ்வளவோ சொல்லி பார்த்து அதற்கு தீர்வு காண நிறைய குழுக்களை அமைத்தது, எப்படியோ கடைசியா தனி தேசம் என்ற கோரிக்கையில் இருந்து தனி மாநிலம் என்ற கோரிக்கைக்கு இறங்கி வந்தாங்க. இவ்வளவு பிரச்சினைகள் நடந்ததாலயோ என்னமோ தெரியல இந்த தலைப்பு போட்டித் தேர்வுகளில் ரொம்ப முக்கியமான தலைப்பா ஆயிடுச்சு, அதனால இந்த தலைப்பை நாம்ப ரொம்ப தெளிவா படிக்கணும். அதனாலதான் தேர்வுகளில் கேட்க அதிகம் வாய்ப்பு இருக்க கேள்விகள இங்க பயிற்சி கேள்விகளா தந்திருக்கிறோம் பயிற்சி செய்யுங்க போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுங்க. உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! States reorganisation, in Tamil for upsc, tnpsc, ssc, rrb, rrc Go to quiz

Go to quiz

question 1

இந்தியா என்ற தேசம் மாநிலங்களின் கூட்டமைப்பா? ஒன்றியமா?

  • Option A: கூட்டமைப்பு
  • Option B: ஒன்றியம்
  • Option C: இரண்டுமே
  • Option D: இரண்டும் இல்லை

answer

ஒன்றியம்

question 2

ஒரு புதிய பகுதியை இந்திய தேசத்தின் மாநிலமாக அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டா?

  • Option A: அதிகாரம் உண்டு
  • Option B: அதிகாரம் இல்லை
  • Option C: அதிகாரம் உண்டு அதிகாரம் இல்லை
  • Option D: அரசு அனுமதி அளித்தாள்

answer

அதிகாரம் இல்லை

question 3

எந்த ஆண்டு சிக்கிம் இந்தியாவோடு இணைந்தது?

  • Option A: 1965
  • Option B: 1974
  • Option C: 1976
  • Option D: 1975

answer

1975

question 4

ஒரு மாநிலத்தின் எல்லையை குறைக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?

  • Option A: குடியரசுத் தலைவர்
  • Option B: பிரதமர்
  • Option C: பாராளுமன்றம்
  • Option D: உச்சநீதிமன்றம்

answer

பாராளுமன்றம்

question 5

நான்காம் சட்டப்பிரிவு எதைப் பற்றி கூறுகிறது?

  • Option A: இரண்டு மற்றும் மூன்றாம் சட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஆன சட்டங்கள் பற்றி குறிப்பிடுகிறது
  • Option B: ஒன்று மற்றும் இரண்டாம் சட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஆன சட்டங்கள் பற்றி குறிப்பிடுகிறது
  • Option C: ஒன்று மற்றும் மூன்றாம் சட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் சட்டங்கள் பற்றி குறிப்பிடுகிறது
  • Option D: சட்டம் இரண்டில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை களுக்கான சட்டங்கள் பற்றி குறிப்பிடுகிறது

answer

இரண்டு மற்றும் மூன்றாம் சட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஆன சட்டங்கள் பற்றி குறிப்பிடுகிறது

question 6

  ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளும் கூட்டு கூட்டத்தை நடத்தி முடிவு எடுக்க முடியுமா?

  • Option A: முடியாது
  • Option B: அரசு நினைத்தால்
  • Option C: முடியும்
  • Option D: உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தாள்

answer

முடியும்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 7

    பெருவாரி யூனியன் வழக்கில் எந்த சட்டப் பிரிவை உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது?

    • Option A: சட்டம் 368
    • Option B: சட்டம் 13
    • Option C: சட்டம் 367
    • Option D: சட்டம் 269

    answer

    சட்டம் 368

    question 8

    100 ஆவது சட்டத்திருத்தம் எந்த ஆண்டு செய்யப்பட்டது?

    • Option A: 2014
    • Option B: 2013
    • Option C: 2016
    • Option D: 2015

    answer

    2015

    question 9

    இந்திய விடுதலையின் போது எத்தனை சுதேச அரசுகள் இந்தியாவுடன் இணைந்து இருந்தன?

    • Option A: 448 அரசுகள்
    • Option B: 449 அரசுகள்
    • Option C: 549 அரசுகள்
    • Option D: 552 அரசுகள்

    answer

    549 அரசுகள்

    question 10

    1947, ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஷ்மீர் மீது படையெடுத்தவர்கள் யார்?

    • Option A: பதான்
    • Option B: பகாரிஸ்
    • Option C: லடாக்கிஸ்
    • Option D: பால்திஸ்

    answer

    பதான்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}