tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

Social science 9th புவியியல் அலகு 4 - நீர்க்கோளம்

From text book: பாறைக்கோளம், வாயுக்கோளம், நீர்க்கோளம் மற்றும் உயிர்க்கோளம் ஆகிய நான்கையும் உள்ளடக்கியதே நம் புவிக்கோளம் என்பதை நாம் அறிவோம். பாறைக்கோளம் மற்றும் வாயுக்கோளத்தைப் பற்றி நாம் முந்தைய பாடங்களில் படித்துள்ளோம். இப்பாடத்தில் நீர்க்கோளம் மற்றும் உயிர்க்கோளம் குறித்து அறிந்து கொள்வோம்.

Go to quiz

question 1

பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _______.

  • Option 1: அதிகரிக்கும்
  • Option 2: குறையும்
  • Option 3: ஒரே அளவாக இருக்கும்
  • Option 4: மேற்கண்ட எதுவுமில்லை
  • Answer: குறையும்

answer

question 2

கடல் நீரோட்டங்கள் உருவாகக் காரணம்

  • Option 1: புவியின் சுழற்சி
  • Option 2: வெப்பநிலை வேறுபாடு
  • Option 3: உவர்ப்பிய வேறுபாடு
  • Option 4: மேற்கண்ட அனைத்தும்
  • Answer: மேற்கண்ட அனைத்தும்

answer

question 3

1. மீன்பிடித்தளங்கள் பெரும்பாலும் கண்டத்திட்டு பகுதிகளில் காணப்படுகிறன்றன 2. மிதவெப்ப மண்டலப்பகுதிகளில் மீன்பிடித்தொழில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது 3. மீனின் முதன்மை உணவான தாவர ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப நீரோட்டமும் குளிர் நீரோட்டமும் இணைவதே காரணமாகும். 4. இந்தியாவின் உள்நாட்டு மீன்பிடித்தொழில் குறிப்பிடத்தக்கது ஆகும்

  • Option 1: 1 மற்றும் 2 சரி
  • Option 2: 1 மற்றும் 3 சரி
  • Option 3: 2, 3 மற்றும் 4 சரி
  • Option 4: 1, 2 மற்றும் 3 சரி
  • Answer: 1, 2 மற்றும் 3 சரி

answer

question 4

கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்

  • Option 1: புவித்தட்டுகள் இணைதல்
  • Option 2: புவித்தட்டுகள் விலகுதல்
  • Option 3: புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்
  • Option 4: மேற்கண்ட எதுவுமில்லை
  • Answer: புவித்தட்டுகள் விலகுதல்

answer

question 5

கடல்மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கரமாக உள்ளவை எவை?

  • Option 1: கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி சமவெளி, கடல் அகழி
  • Option 2: கண்டச்சரிவு கண்டத்திட்டு கடலடிச்சமவெளி, கடல் அகழி
  • Option 3: கடலடி சமவெளி, கண்டச்சரிவு, கண்டத்திட்டு, கடல் அகழி
  • Option 4: கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி, கண்டத்திட்டு, கடல் அகழி
  • Answer: கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி சமவெளி, கடல் அகழி

answer

question 6

பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்துவது எது?

  • Option 1: வளைகுடா நீரோட்டம் - பசிபிக் பெருங்கடல்
  • Option 2: லாப்ரடார் கடல்நீரோட்டம் - வடசட்னாண்டிக் பெருங்கடல்
  • Option 3: கேனரி கடல் நீரோட்டம் - மத்தியதரைக்கடல்
  • Option 4: மொசாம்பிக் கடல்நீரோட்டம் – இந்தியப் பெருங்கடல்
  • Answer: வளைகுடா நீரோட்டம் - பசிபிக் பெருங்கடல்

answer

question 7

கூற்று (A):- வரைபடங்களில் கடல்கள் எப்பொழுதும் நீல நிறத்தில் கொடுக்கப்படும். காரணம் (R):- இது கடல்களின் இயற்கையான நிறத்தைக்காட்டுகிறது

  • Option 1: A மற்றும் R இரண்டும் சரி, 'R', 'A' விற்கான சரியான விளக்கம்
  • Option 2: A மற்றும் R சரி ஆனால் 'R', 'A' விற்கான சரியான விளக்கம் இல்லை
  • Option 3: A சரி ஆனால் R தவறு
  • Option 4: A தவறு ஆனால் R சரி
  • Answer: A மற்றும் R இரண்டும் சரி, 'R', 'A' விற்கான சரியான விளக்கம்

answer

question 8

கூற்று (A):- ஆழ்கடல் மட்டக்குன்றுகள், கயாட் என்று அழைக்கப்படுகின்றன. காரணம் (R):- அனைத்து கயாட்டுகளும் எரிமலை செயல்பாடுகளால் உருவானவை.

  • Option 1: A மற்றும் R இரண்டும் சரி, 'R', 'A' விற்கான சரியான விளக்கம்
  • Option 2: A மற்றும் R சரி ஆனால் 'R', 'A' விற்கான சரியான விளக்கம் இல்லை
  • Option 3: A சரி ஆனால் R தவறு
  • Option 4: A தவறு ஆனால் R சரி
  • Answer: A மற்றும் R இரண்டும் சரி, 'R', 'A' விற்கான சரியான விளக்கம்

answer

question 9

கூற்று (A):- கடலடித்தளத்தில் காணப்படும் ஆழமான குறுகிய பகுதி கடலடிப் பள்ளத்தாக்குகள் ஆகும். காரணம் (R):- இவைகள் கண்டத்திட்டு, சரிவு மற்றும் உயர்ச்சிகளினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

  • Option 1: A மற்றும் R இரண்டும் சரி, 'R', 'A' விற்கான சரியான விளக்கம்
  • Option 2: A மற்றும் R சரி ஆனால் 'R', 'A' விற்கான சரியான விளக்கம் இல்லை
  • Option 3: A சரி ஆனால் R தவறு
  • Option 4: A தவறு ஆனால் R சரி
  • Answer: A மற்றும் R சரி ஆனால் 'R', 'A' விற்கான சரியான விளக்கம் இல்லை

answer

question 10

கூற்று (A):- வட்டப் பவளத்திட்டு (Atolls), அட்லாண்டிக் பெருங்கடலில் பரவனாகக் காணப்படுகின்றன. காரணம் (R):- ஆழமான பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் குறைவாக உள்ளன.

  • Option 1: A மற்றும் R இரண்டும் சரி, 'R', 'A' விற்கான சரியான விளக்கம்
  • Option 2: A மற்றும் R சரி ஆனால் 'R', 'A' விற்கான சரியான விளக்கம் இல்லை
  • Option 3: A சரி ஆனால் R தவறு
  • Option 4: A தவறு ஆனால் R சரி
  • Answer: A தவறு ஆனால் R சரி

answer

9 ஆம் வகுப்பு புவியியல் 5 ஆம் பாடத்திளிருந்து பயிற்சி வினா விடைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இந்த வினா விடைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். உங்களுக்கு வேறு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதை எங்களுக்கு அனுப்பிவைக்கவும்.
Next: Social Science class 9th அலகு 5 - உயிர்க்கோளம்
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}