tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

Social science 9th புவியியல் அலகு 3 - வளிமண்டலம்

From text book: புவி, உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற தனித்தன்மை வாய்ந்தக் கோளாகத் திகழ்கிறது. காற்று இல்லாத புவியை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? முடியாது. ஏனெனில் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு காற்றுமிக அவசியமாகும். புவியைச் சூழ்ந்து காணப்படும் காற்று படலம் வளிமண்டலம் என்று அழைக்கப்படுகிறது. புவியை வளிமண்டம் சூழ்ந்து காணப்படுவதற்கு அதன் ஈர்ப்பு விசையே காரணமாகும்.

Go to quiz

question 1

_______ உயிர்வாழ இன்றியமையாத வாயுவாகும்.

  • Option 1: ஹீலியம்
  • Option 2: கார்பன் - டை ஆக்சைடு
  • Option 3: ஆக்சிஜன்
  • Option 4: மீத்தேன்
  • Answer: ஆக்சிஜன்

answer

question 2

வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு _______ ஆகும்.

  • Option 1: கீழடுக்கு
  • Option 2: மீள் அடுக்கு
  • Option 3: வெளியடுக்கு
  • Option 4: இடையடுக்கு
  • Answer: கீழடுக்கு

answer

question 3

_______ வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.

  • Option 1: வெளியடுக்கு
  • Option 2: அயன அடுக்கு
  • Option 3: இடையடுக்கு
  • Option 4: மீள் அடுக்கு
  • Answer: இடையடுக்கு

answer

question 4

வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை _______ என்று அழைக்கிறோம்.

  • Option 1: பொழிவு
  • Option 2: ஆவியாதல்
  • Option 3: நீராவிப்போக்கு
  • Option 4: சுருங்குதல்
  • Answer: சுருங்குதல்

answer

question 5

_______ புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.

  • Option 1: சூரியன்
  • Option 2: சந்திரன்
  • Option 3: நட்சத்திரங்கள்
  • Option 4: மேகங்கள்
  • Answer: சூரியன்

answer

question 6

அனைத்து வகை மேகங்களும் _______ல் காணப்படுகிறது.

  • Option 1: கீழடுக்கு
  • Option 2: அயன அடுக்கு
  • Option 3: இடையடுக்கு
  • Option 4: மேலடுக்கு
  • Answer: கீழடுக்கு

answer

question 7

_______ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

  • Option 1: இடைப்பட்ட திரள் மேகங்கள்
  • Option 2: இடைப்பட்ட படை மேகங்கள்
  • Option 3: கார்படை மேகங்கள்
  • Option 4: கீற்றுப்படை மேகங்கள்
  • Answer: இடைப்பட்ட திரள் மேகங்கள்

answer

question 8

பருவக்காற்று என்பது _______.

  • Option 1: நிலவும் காற்று
  • Option 2: காலமுறைக் காற்றுகள்
  • Option 3: தலக்காற்று
  • Option 4: மேற்கண்ட எதுவுமில்லை
  • Answer: காலமுறைக் காற்றுகள்

answer

question 9

பனித்துளி பனிப்படிகமாக இருந்தால் _______ என்று அழைக்கின்றோம்.

  • Option 1: உறைபனி
  • Option 2: மூடுபனி
  • Option 3: பனி
  • Option 4: ஆலங்கட்டி
  • Answer: உறைபனி

answer

question 10

_______ புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.

  • Option 1: அழுத்தம்
  • Option 2: காற்று
  • Option 3: சூறாவளி
  • Option 4: பனி
  • Answer: சூறாவளி

answer

question 11

காற்றின் செங்குத்து அசைவினை _______ என்று அழைக்கின்றோம்.

  • Option 1: காற்று
  • Option 2: புயல்
  • Option 3: காற்றோட்டம்
  • Option 4: நகர்வு.
  • Answer: காற்றோட்டம்

answer

9 ஆம் வகுப்பு புவியியல் அலகு 4 பாடத்திளிருந்து வினா விடைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இந்த பாடத்தில் உள்ள (கோடிட்ட இடங்களை நிறப்பும்) வினாக்களும் (சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும்) வினாக்களாக மாற்றப்பட்டு சரியான விடைகளும் தரப்பட்டுள்ளன. இந்த பயிற்சி தொடர்பான வேறு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் எங்களுக்கு அவற்றை அனுப்பிவைக்கவும்.
Next: Social science 9th புவியியல் அலகு 4 - நீர்க்கோளம்
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}