tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

உன் மீது நம்பிக்கை இருந்தால் தோல்வி கூட உன்னைநெருங்க பயப்படும்! -- புருஸ்லீ

Social Transformation in Tamil Nadu தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் unit 8 tnpsc

🚔✈️இதோ, இன்று உங்களுக்காக, பத்தாம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி புத்தகத்தில் இருந்து, ✈️🚔 🚋பாடம் 14 தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள், என்ற பாடத்தில் இருந்து, ♦️முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. தவறாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த கேள்விகள் tnpsc யூனிட் 8 -ல் அதாவது tnpsc -ல் நான்கில் ஒரு பங்கு கேள்விகளை உடைய பகுதியிலிருந்து, இந்த கேள்விகள் தரப்பட்டிருக்கிறது. தவறாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். ✨நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரி ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவை பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

question 1

தென்னிந்திய நல உரிமைக் கழகத்தை இவ்வாறும் அழைக்கலாம்.

  • Option A: திராவிடக்கட்சி
  • Option B: ஜனதாகட்சி
  • Option C: தெலுங்கு தேசம்
  • Option D: நீதிக் கட்சி

answer

நீதிக் கட்சி

question 2

நீதிக்கட்சியை பெரியார் மாற்றி அமைத்தது

  • Option A: அகாலிதள்
  • Option B: பாட்டாளி மக்கள் கட்சி
  • Option C: திராவிடர் கழகம்
  • Option D: சுயராஜ்ஜியம்

answer

திராவிடர் கழகம்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 3

    தமிழ்நாட்டின் தலை சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி

    • Option A: ஈ.வே.ராமசாமி
    • Option B: நேரு
    • Option C: காந்தி
    • Option D: ராஜாராம் மோகன்ராய்

    answer

    ஈ.வே.ராமசாமி

    question 4

    வைக்கம் அமைந்துள்ள இடம்

    • Option A: தமிழ்நாடு
    • Option B: ஆந்திப்பிரதேசம்
    • Option C: கர்நாடகம்
    • Option D: கேரளா

    answer

    கேரளா

    question 5

    சி.என். அண்ணதுரை மக்களால் அன்போடு அழைக்கப்படுவது

    • Option A: சாச்சா
    • Option B: நேதாஜி
    • Option C: அண்ணா
    • Option D: பெரியார்

    answer

    அண்ணா

    question 6

    திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவர்

    • Option A: சி.என். அண்ணாதுரை
    • Option B: . கருணாநிதி
    • Option C: காமராஜர்
    • Option D: எம்.ஜி. ராமச்சந்திரன்

    answer

    சி.என். அண்ணாதுரை

    question 7

    சி.என். அண்ணாதுரைக்கு முனைவர் பட்டம் வழங்கியது

    • Option A: அண்ணா பல்கலைக் கழகம்
    • Option B: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
    • Option C: மணிப்பால் பல்கலைக் கழகம்
    • Option D: பாரதியார் பல்கலைக்கழகம்

    answer

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

    question 8

    டாக்டர்.முத்துலட்சுமியின் சீரிய முயற்சியால் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்ட இடம்

    • Option A: அண்ணாநகர்
    • Option B: செங்கல்பட்டு
    • Option C: காஞ்சிபுரம்
    • Option D: அடையார்

    answer

    அடையார்

    question 9

    அகில இந்திய மகளிர் மாநாடு நடைபெற்ற இடம்

    • Option A: பூனா
    • Option B: பம்பாய்
    • Option C: தானா
    • Option D: சதாரா

    answer

    பூனா

    question 10

    டாக்டர். முத்துலட்சுமியால் தொடங்கப்பட்ட அனாதை இல்லம்

    • Option A: அன்பு இல்லம்
    • Option B: சரஸ்வதி இல்லம்
    • Option C: அவ்வை இல்லம்
    • Option D: லட்சுமி இல்லம்

    answer

    அவ்வை இல்லம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}