
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
From text book: இந்திய வரலாற்றின் இடைக்காலம் கி.பி. (பொ.ஆ.) 7 ஆம் நூற்றாண்டு முதல் (ஹர்ஷ சாளுக்கியப் பேரரசுகளின் காலம்) 16 ஆம் நூற்றாண்டில் மொகலாயப் பேரரசின் தொடக்கம் வரை எனவும் கி.பி. (பொ.ஆ.) 16 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. (பொ.ஆ.) 18 ஆம் நூற்றாண்டு வரை நவீன காலத்தின் தொடக்கம் எனவும் வரையறை செய்யப்படுகிறது. இக்காலப் பகுதியில் இந்தியாவின் பலபகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்த, உறுதியான அரசியல் மாற்றங்களுக்கு உள்ளாயின. இம்மாற்றங்கள் சமூக பொருளாதார அடிக்கட்டுமானங்களையும் நாட்டின் வளர்ச்சியையும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மாற்றியமைத்தது.
விரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம் _______
தக்காண சுல்தானியங்கள் _______ ஆல் கைப்பற்றப்பட்டன.
_______ பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.
கிருஷ்ணதேவராயர் _______ ன் சமகாலத்தவர்.
இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு வந்த ஐரோப்பியர் _______
�
கி.பி. (பொ.ஆ.) 1565 ஆம் ஆண்டு தக்காண சுல்தான்களின் கூட்டுப்படைகள் விஜயநகரை போரில் தோற்கடித்தது.
�
விஜயநகரம் ஓர் _______ அரசாக உருவானது.
�
நகரமயமாதலின் போக்கு _______ காலத்தில் அதிகரித்தது.
�
_______ காலம் தமிழக வரலாற்றின் உன்னத ஒளிபொருந்தியக் காலம்.
�
சரியான கூற்றை கண்டுபிடிக்கவும்
சரியான கூற்றை கண்டுபிடிக்கவும்
சரியான கூற்றை கண்டுபிடிக்கவும்
கூற்று (கூ): கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்த கடல் வணிகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருந்தது. காரணம் (கா): இந்தியாவின் நிலவியல் அமைப்பு இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ளது.
1. பேரழகும் கலைத்திறனும் மிக்க தங்கச் சிலைகளைச் சோழர்கள் வடித்தனர். 2. சோழர்களின் கட்டடக் கலைக்கு சிறந்து எடுத்துக்காட்டு. சிவனின் மறுவடிவான நடராஜரின் பிரபஞ்ச நடனம்.
ஒன்பதாம் வகுப்பு வரலாறு அலகு 9 ஆம் பாடத்தின் வினா விடைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இந்த வினாக்களுக்கு விடை கண்டறிய முயற்சி செயவும். உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அவற்றை எங்களுக்கு தெரிவிக்கவும்.
Next: Social Science class 9th வரலாறு பாடம் 9 - புரட்சிகளின் காலம்
Would you like to read similar lesson? Please go to School books lessons