tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

Social Science class 9th அலகு 7 - நிலவரைபடத் திறன்கள்

From text book: ஒருவர் நிலவரைபடங்களைக் கையில் வைத்துக் கொண்டு உலகத்தை ஒரே வீச்சில் பார்க்க முடியும். ஒரு நிலவரைபடம் ஆயிரம் சொற்களுக்குச் சமமானதாகும். ஒரு நிலவரைபடத்தினைப் புரிந்து கொள்ளவும் மற்றும் அதை விவரணம் செய்வதற்கும் நிலவரைபடம் பற்றிய அடிப்படைத் திறனறிவு அவசியமாகிறது. நில வரைபடங்களின் கூறுகளான அவாவை, குறியீடுகள், மற்றும் சின்னங்கள் போன்றவைகள் இப்பாடத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நில அளவை என்பது நிலத்தை அளவீடு செய்து பதிவு செய்யும் முறையாகும். இதன் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு நிலவரைபடங்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும் இப்பாடம் நிலவரைபட நவீன தொழில்நுட்பங்களான தொலை நுண்ணுணர்வு உலக அமைவிடத்தைக் கண்டறியும் தொகுதி (GPS), புவியியல் தகவல் அமைப்பு (GIS), உலகளாவிய பயணச் செயற்கைகோள் ஒழுங்குமுறை (GNSS) மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் வலை நிலவரைபடங்கள் (Web Map) உள்ளிட்ட நிகழ்காலத் தொழில்நுட்பங்களைப் பற்றி இப்பாடத்தில் காண்போம்.

Go to quiz

question 1

ஒரு நிலவரைபடத்தின் கருத்து (அல்லது) நோக்கத்தைக் குறிப்பிடுவது.

  • Option 1: தலைப்பு
  • Option 2: அளவை
  • Option 3: திசைகள்
  • Option 4: நிலவரைபடக் குறிப்பு
  • Answer: தலைப்பு

answer

question 2

நிலவரைபடத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள்

  • Option 1: முறைக்குறியீடுகள்
  • Option 2: இணைப்பாய புள்ளிகள்
  • Option 3: வலைப்பின்னல் அமைப்பு
  • Option 4: திசைகள்
  • Answer: முறைக்குறியீடுகள்

answer

question 3

உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS) பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள்

  • Option 1: 7
  • Option 2: 24
  • Option 3: 32
  • Option 4: 64
  • Answer: 24

answer

question 4

கூற்று (A): செங்குத்துக் கோடுகளும் இடைமட்டக் கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் உருவாக்கும் வலை அமைப்பிற்கு இணைப்பாயங்களின் அமைப்பு. காரணம் (R): கிடைமட்டமாகவும், செங்குத்து செல்லும் கோடுகள் முறையே வடக்கைக்கோடுகள், கிழக்கைக்கோடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

  • Option 1: A மற்றும் R இரண்டும் சரி R ஆனது A விற்கு சரியான விளக்கம்
  • Option 2: A மற்றும் R இரண்டும் சரி ஆனால் ஆனது A விற்கு சரியான விளக்கமல்ல
  • Option 3: A சரி R தவறு
  • Option 4: A தவறு R சரி
  • Answer: A மற்றும் R இரண்டும் சரி ஆனால் ஆனது A விற்கு சரியான விளக்கமல்ல

answer

question 5

கூற்று (A): ஒரு நிலவரைபடத்தில் உள்ள வரைபடக் குறிப்புகள் வரைபடத்தில் உள்ள செய்திகளைப் புரிந்து கொள்ளப் பயன்படாது. காரணம் (R): இது பொதுவாக நிலவரைபடத்தின் அடிப்பகுதியில் இடது அல்லது வலது புற ஓரத்தில் காணப்படும்.

  • Option 1: A தவறு R சரி
  • Option 2: A மற்றும் R இரண்டும் சரி ஆனால் ஆனது A விற்கு சரியான விளக்கமல்ல
  • Option 3: A சரி ஆனால் R தவறு
  • Option 4: A மற்றும் R இரண்டும் சரி, ஆனது A விற்கு சரியான விளக்கம்
  • Answer: A தவறு R சரி

answer

9 ஆம் வகுப்பு புவியியல் 8 ஆம் பாடத்திளிருந்து பயிற்சி வினா விடைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இந்த வினா விடைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். உங்களுக்கு வேறு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதை எங்களுக்கு அனுப்பிவைக்கவும்.
Next: Social Science class 9th அலகு 8 - பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல்
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}