tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும். -- முகம்மது நபி

Salient features of Indian constitution part 2

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! அந்த மாதிரி போட்டித் தேர்வுகளில் அரசியல் அறிவியல் கேள்விகள் மிக சாதாரணம் ஆகி போச்சு! பெரும்பாலான போட்டித் தேர்வுகளில் அரசியல் அறிவியல் பகுதியில் இருந்து கேள்விகள் தவறாம வந்துகிட்டு இருக்கு, அதனால தான் நாங்களும் தவறாமல் நீங்க பயிற்சி செய்ய, பயிற்சி கேள்விகளை தந்து கொண்டிருக்கிறோம். சென்ற பகுதியில் அரசியல் அமைப்பின் சிறப்புத் தன்மைகள் பகுதி 1 பயிற்சி பண்ணி இருப்பீங்க. இங்கே அரசியல் அமைப்பின் சிறப்புத் தன்மைகள் பகுதி 2 பயிற்சி செய்யுங்கள், இந்தப் பகுதியை மிக தெளிவா படிச்சிட்டு, அப்புறமா இந்த பயிற்சி கேள்விகளை முயற்சி செஞ்சு பாருங்க. இதன்பிறகு இந்த பகுதியிலிருந்து தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளை தவறாமல் எழுதி முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! salient features of Indian constitution in Tamil for upsc, tnpsc, ssc, rrb, rrc Go to quiz

Go to quiz

question 1

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?

  • Option A: ரெகமெண்டேஷன் முறை
  • Option B: collegium முறை
  • Option C: எதுவும் இல்லை
  • Option D: சீனியாரிட்டி முறை

answer

collegium முறை

question 2

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் என்ன?

  • Option A: 65 வயது வரை
  • Option B: 60 வயது வரை
  • Option C: 58 வயது வரை
  • Option D: வயது வரம்பு ஏதும் கிடையாது

answer

65 வயது வரை

question 3

நமக்கு பிடித்தமான மதத்தை பின்பற்றுவது அடிப்படை உரிமையா?

  • Option A: அடிப்படை உரிமை ஆகும் ஆனால் அடிப்படை கடமை ஆகாது 
  • Option B: அடிப்படை உரிமை மட்டுமல்ல அடிப்படை கடமையும் கூட
  • Option C: அடிப்படை உரிமை கிடையாது ஆனால் அடிப்படை கடமையாகும்
  • Option D: அடிப்படை உரிமையும் அல்ல அடிப்படை கடமையும் அல்ல

answer

அடிப்படை உரிமை ஆகும் ஆனால் அடிப்படை கடமை ஆகாது 

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 4

    மதச்சார்பற்ற என்ற வார்த்தை எந்த சட்டத் திருத்தத்தில் முகப்புரையில் சேர்க்கப்பட்டது?

    • Option A: 32வது சட்டத்திருத்தம்
    • Option B: 42வது சட்டத்திருத்தம்
    • Option C: 28வது சட்டத்திருத்தம்
    • Option D: 44வது சட்டத்திருத்தம்

    answer

    42வது சட்டத்திருத்தம்

    question 5

    அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளன?

    • Option A: ஜெர்மனி
    • Option B: ரஷ்யா
    • Option C: அயர்லாந்து
    • Option D: அமெரிக்கா

    answer

    அயர்லாந்து

    question 6

    எந்த குழுவின் பரிந்துரையின் பேரில் அடிப்படை கடமைகள் உருவாக்கப்பட்டன?

    • Option A: ராம் நந்தன் குழு
    • Option B: ஸ்வரன் சிங் குழு
    • Option C: வர்மா குழு
    • Option D: மண்டல் குழு

    answer

    ஸ்வரன் சிங் குழு

    question 7

    அனைவருக்கும் வயதுவந்தோர் வாக்குரிமை எந்த விதியின் கீழ் தரப்பட்டுள்ளது?

    • Option A: விதி 234
    • Option B: விதி 324
    • Option C: விதி 236
    • Option D: விதி 326

    answer

    விதி 326

    question 8

    மாநில அவசர நிலை எந்த சட்டப் பிரிவின்படி நடைமுறைக்கு கொண்டுவரப்படும்?

    • Option A: 356
    • Option B: 350
    • Option C: 360
    • Option D: 352

    answer

    356

    question 9

    பஞ்சாயத்துராஜ் முறை எந்த சட்ட திருத்தத்தின் படி கொண்டுவரப்பட்டது?

    • Option A: 92 ஆவது சட்ட திருத்தம்
    • Option B: 72 ஆவது சட்ட திருத்தம்
    • Option C: 73 ஆவது சட்ட திருத்தம்
    • Option D: 93 ஆவது சட்ட திருத்தம்

    answer

    73 ஆவது சட்ட திருத்தம்

    question 10

    கூட்டுறவு சங்கங்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கிய சட்டத்திருத்தம் எது?

    • Option A: 101 ஆவது சட்ட திருத்தம்
    • Option B: 97 ஆவது சட்ட திருத்தம்
    • Option C: 92 ஆவது சட்ட திருத்தம்
    • Option D: 93 ஆவது சட்ட திருத்தம்

    answer

    97 ஆவது சட்ட திருத்தம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    popular quizzes

    {{message}}