tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அழும்போது தனியாக இருந்து அழ வேண்டும். சிரிக்கும் போது நண்பர்களோடு இருந்து சிரிக்க வேண்டும். -- கண்ண தாசன்

Salient features of Indian constitution part 1

இப்ப புதுசா வந்திருக்கிற சாம்சங் போன்ல என்னென்ன சிறப்பு தன்மைகள் அதாங்க features இன்னு சொல்லுங்க? ஆரம்பிச்சிட்டீங்களா! போதும் போதும்! லிஸ்ட் பெருசா போயிட்டு இருக்கு! அரசியலமைப்பின் சில சிறப்பு தன்மைகள் சொல்லுங்க? பார்ப்போம், என்னங்க யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? எந்த பாயிண்ட்ஓம் ஞாபகம் வரலையா,? ஒன்னும் பிரச்சனை இல்ல இப்பயே, இந்த பாடத்தை படிக்க ஆரம்பியுங்கள், இந்த பாடத்தை தெளிவா படிச்சுட்டு அதன் பிறகு இங்கே தரப்பட்டுள்ள பயிற்சிகளை முயற்சி செஞ்சு பாருங்க. நம்ப இந்திய அரசியல் அமைப்பு பற்றி நிறைய பேரு ஆஹா ஓஹோன்னு! நிறைய சொல்லி இருக்காங்க, நம்முடைய இந்திய அரசியல் அமைப்பில் அவ்வளவு சிறப்பு தன்மைகள் இருக்கு. அப்ப நாமளும் அதை பற்றி சில விஷயம் தெரிஞ்சிக்கிட்டா தானே நல்லா இருக்கும். அது மட்டும் இல்லாம தேர்வுகளில் இந்த பகுதியில் இருந்து கேள்விகள் வர்றதுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. அதனால இந்த பகுதியை தெளிவுபடுத்தி கிட்டு, பயிற்சி கேள்விகள முயற்சி செய்து, உங்களுடைய அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் தேர்வில் நீங்கள் வெற்றி பெற, ஒரு அரசாங்க அதிகாரியாக ஆக. எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! salient features of Indian constitution in Tamil for upsc, tnpsc, ssc, rrb, rrc Go to quiz

Go to quiz

question 1

42-ஆவது சட்டத்திருத்தம் எந்த ஆண்டு செய்யப்பட்டது?

  • Option A: 1976
  • Option B: 1973
  • Option C: 1975
  • Option D: 1978

answer

1976

question 2

இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு நீக்கப்பட்டது?

  • Option A: பகுதி 9
  • Option B: பகுதி 5
  • Option C: பகுதி 6
  • Option D: பகுதி 7

answer

பகுதி 7

question 3

இந்திய அரசியலமைப்பு நெகிழும் தன்மை கொண்டதா அல்லது நெகிழா தன்மை கொண்டதா?

  • Option A: நெகிழும் தன்மையை கொண்டது
  • Option B: நெகிழா தன்மையை கொண்டது
  • Option C: நெகிழும் மற்றும் நெகிழா தன்மையைக் கொண்டது
  • Option D: நிச்சயமில்லை

answer

நெகிழும் மற்றும் நெகிழா தன்மையைக் கொண்டது

question 4

இந்திய அரசியலமைப்பின் பல முக்கிய கூறுகள் எந்த சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன?

  • Option A: இந்திய சுதந்திர சட்டம் 1947
  • Option B: இந்திய அரசியல் சட்டம் 1935
  • Option C: இந்திய அரசாங்க சட்டம் 1950
  • Option D: இந்திய மக்கள் சட்டம் 1949

answer

இந்திய அரசியல் சட்டம் 1935

question 5

இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?

  • Option A: சீனாவிடமிருந்து
  • Option B: அயர்லாந்துஇடமிருந்து
  • Option C: அமெரிக்காவிடம் இருந்து
  • Option D: ரஷ்யாவிடமிருந்து

answer

அமெரிக்காவிடம் இருந்து

question 6

சட்ட திருத்தத்திற்கான வழி முறைகளை கொண்டுள்ள சட்டப்பிரிவு எது?

  • Option A: 264
  • Option B: 268
  • Option C: 368
  • Option D: 366

answer

368

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 7

    இந்திய அரசியலமைப்பின் படி இந்தியாவில் அதிக அதிகாரங்களைக் கொண்டது மாநில அரசுகளா, மத்திய அரசா, அல்லது இரண்டுமேவா?

    • Option A: மாநில அரசு
    • Option B: மத்திய அரசு
    • Option C: இரண்டுமே
    • Option D: இரண்டுமே அல்ல

    answer

    மத்திய அரசு

    question 8

    இந்திய அரசியலமைப்பு அரை கூட்டாட்சி முறையை கொண்டது என்ற விமர்சனத்தை முன் வைப்பவர் யார்?

    • Option A: நசுருதீன்
    • Option B: முன்ஷி
    • Option C: அம்பேத்கார்
    • Option D: ஐவர் ஜெண்ணிங்ஸ்

    answer

    ஐவர் ஜெண்ணிங்ஸ்

    question 9

    பாராளுமன்ற அரசாங்க முறை எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது மற்றும் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • Option A: இங்கிலாந்திடம் இருந்து. கிழக்கத்திய அமைச்சக மாதிரி
    • Option B: அமெரிக்காவிடமிருந்து. மேற்கத்திய அமைச்சக மாதிரி
    • Option C: அமெரிக்காவிடமிருந்து. கிழக்கத்திய அமைச்சக மாதிரி
    • Option D: இங்கிலாந்திடம் இருந்து. மேற்கத்திய அமைச்சக மாதிரி

    answer

    இங்கிலாந்திடம் இருந்து. மேற்கத்திய அமைச்சக மாதிரி

    question 10

    உச்சநீதிமன்றத்திற்கு அதிக அதிகாரம் கொடுக்கும் முறை எங்கிருந்து பெறப்பட்டுள்ளது?

    • Option A: அயர்லாந்துஇடமிருந்து
    • Option B: அமெரிக்காவிடமிருந்து
    • Option C: சீனாவிடமிருந்து
    • Option D: ரஷ்யாவிடமிருந்து

    answer

    அமெரிக்காவிடமிருந்து

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}