tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல, அது சிந்திப்பதற்காக மூலையை பயிற்றுவிப்பது. -- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

Preamble part 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் எங்களின் நன்றிகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற எங்களின் வாழ்த்துக்கள்! முகப்புரை பகுதி 1யில் ஏற்கனவே பத்து கேள்விகள் பயிற்சிக்காக தரப்பட்டுள்ளன. go to preamble1 quiz அதன் தொடர்ச்சியாக இந்தப் பயிற்சியிலும் பத்து கேள்விகள் தரப்பட்டுள்ளன. இந்த பயிற்சி தேர்வு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். உங்களது கருத்துக்கள் அல்லது பரிந்துரைகளை எங்களுக்கு தாராளமாக நீங்கள் அனுப்பலாம்… Indian constitution in Tamil for upsc, tnpsc, rrb, rrc, ssc trb, tet Go to quiz

Go to quiz

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 1

  மக்களுக்கு பேச்சுரிமை வழங்கப்படும் என்று முகப்புரை குறிப்பிடுகிறதா?

  • Option A: ஒரு சிலருக்கு மட்டும்
  • Option B: நிச்சயமில்லை
  • Option C: ஆம்
  • Option D: இல்லை

  answer

  ஆம்

  question 2

  இறையாண்மை என்பதன் பொருள் என்ன?

  • Option A: ஆளுமை
  • Option B: உச்சபட்ச அதிகாரம்
  • Option C: கட்டுப்பாடு
  • Option D: முழுமையான ஆதிக்கம்

  answer

  உச்சபட்ச அதிகாரம்

  question 3

  நவீன இறையாண்மை கோட்பாட்டின் தந்தை யார்?

  • Option A: ஜீன் போடின் (Jean Bodin)
  • Option B: ஐவர் ஜெண்ணிங்ஸ் (Ivor Jennings)
  • Option C: நசுருதீன் (Naseeruddin )
  • Option D: முன்ஷி (Munshi )

  answer

  ஜீன் போடின் (Jean Bodin)

  question 4

  சீனா ஒரு மதச்சார்பற்ற நாடா அல்லது மத சார்புடைய நாடா?

  • Option A: நிச்சயமில்லை
  • Option B: மத சார்புடைய நாடு
  • Option C: மதச்சார்பற்ற நாடு
  • Option D: இரண்டுமே அல்ல சீனா ஒரு மத நம்பிக்கையற்ற நாடு

  answer

  இரண்டுமே அல்ல சீனா ஒரு மத நம்பிக்கையற்ற நாடு

  question 5

  மக்கள் பிரதிநிதிகளை திரும்பப்பெறும் அதிகாரம் எந்த வகையிலான மக்களாட்சியில் சாத்தியம்?

  • Option A: நேரடி மக்களாட்சி
  • Option B: மறைமுக மக்களாட்சி
  • Option C: அதிபர் ஆட்சி
  • Option D: அனைத்தும்

  answer

  நேரடி மக்களாட்சி

  question 6

  இந்தியாவில் அதிக அதிகாரங்களை கொண்டவர் குடியரசுத் தலைவரா அல்லது பிரதமரா?

  • Option A: குடியரசு தலைவர்
  • Option B: இருவரும்
  • Option C: பிரதமர்
  • Option D: இருவரும் அல்ல ஆளுநர்

  answer

  பிரதமர்

  question 7

  சமூக பொருளாதார அரசியல் நீதி என்ற வார்த்தைகள் எங்கிருந்து பெறப்பட்டுள்ளன?

  • Option A: மறுமலர்ச்சி
  • Option B: ரஷ்ய புரட்சி
  • Option C: பிரெஞ்சு புரட்சி
  • Option D: அமெரிக்க புரட்சி

  answer

  ரஷ்ய புரட்சி

  question 8

  தீண்டாமை ஒழிப்பு என்பது எந்த சட்ட விதியின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது?

  • Option A: 17
  • Option B: 15
  • Option C: 18
  • Option D: 14

  answer

  17

  question 9

  ஆண் பெண் இரு பாலருக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறும் சட்டப்பிரிவு எது?

  • Option A: 30
  • Option B: 29
  • Option C: 39
  • Option D: 40

  answer

  39

  question 10

  பிரெஞ்சு புரட்சியின் முக்கிய மூன்று முழக்கங்கள் யாவை?

  • Option A: சமூக பொருளாதார அரசியல் நீதி
  • Option B: சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்
  • Option C: சுதந்திரம் உலகமயம் தனியார்மயம்
  • Option D: அனைத்தும்

  answer

  சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to polity lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}