tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

உன் மீது நம்பிக்கை இருந்தால் தோல்வி கூட உன்னைநெருங்க பயப்படும்! -- புருஸ்லீ

Preamble part 1

முகப்புரை என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதியா இல்லையா? என்ற விவாதம் நடைபெற்றாலும், இது அரசியல் அமைப்பின் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. முகப்புரை அரசியல் அமைப்பை உருவாக்கியவர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக அரசியல் அறிவியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக முகப்புறை இருப்பதால், முகப்புரை தொடர்பான கேள்விகள் அவ்வப்போது போட்டித் தேர்வுகளில் கேட்கப்படுகின்றன போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் முகப்புரையில் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக படித்து புரிந்து கொண்டிருக்க வேண்டும். Indian polity preamble questions for upsc, tnpsc, ssc, rrb, trb, tet Go to quiz

Go to quiz

question 1

முகப்புரை என்ற கருத்து எந்த நாட்டில் தோன்றியது?

  • Option A: அயர்லாந்து
  • Option B: இங்கிலாந்து
  • Option C: அமெரிக்கா
  • Option D: ரஷ்யா

answer

அமெரிக்கா

question 2

எந்த ஆண்டு முகப்புரை திருத்தப்பட்டது?

  • Option A: 1976
  • Option B: 1978
  • Option C: 1974
  • Option D: 1972

answer

1976

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 3

    அரசியல் அமைப்பு யாரிடமிருந்து அதிகாரத்தை பெறுவதாக முகப்புரை கூறுகிறது?

    • Option A: உச்ச நீதிமன்றத்திடம் இருந்து
    • Option B: அரசியல் தலைவர்களிடமிருந்து
    • Option C: அரசு அதிகாரிகளிடமிருந்து
    • Option D: மக்களிடமிருந்து

    answer

    மக்களிடமிருந்து

    question 4

    அரசியலமைப்பு என்று நடைமுறைக்கு வந்தது?

    • Option A: ஆகஸ்ட்15 1947
    • Option B: ஜனவரி 26 1950
    • Option C: செப்டம்பர் 26 1949
    • Option D: நவம்பர் 26 1949

    answer

    ஜனவரி 26 1950

    question 5

    அரசியலமைப்பின் தன்மையை குறிக்கும் ஐந்து சொற்களில் மூன்றாவது சொல் என்ன?

    • Option A: சகோதரத்துவம்
    • Option B: சுதந்திரம்
    • Option C: மதச்சார்பற்ற
    • Option D: மதமற்ற

    answer

    மதச்சார்பற்ற

    question 6

    முகப்புரை அரசியலமைப்பின் ஒருபகுதி என்று எந்த வழக்கில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது?

    • Option A: கோலக் நாத் வழக்கு
    • Option B: கேசவானந்த பாரதி வழக்கு
    • Option C: மினர்வா மில்ஸ் வழக்கு
    • Option D: சம்பகம் துரைராஜன் வழக்கு

    answer

    கேசவானந்த பாரதி வழக்கு

    question 7

    முகப்புரையிலிருந்து சில வார்த்தைகள் எந்த சட்ட திருத்தத்தின்படி நீக்கப்பட்டன?

    • Option A: 42-வது சட்டத்திருத்தம் 1976
    • Option B: 44-வது சட்டத்திருத்தம் 1978
    • Option C: 32-வது சட்டத்திருத்தம் 1973
    • Option D: எந்த வார்த்தையும் நீக்கப்படவில்லை

    answer

    எந்த வார்த்தையும் நீக்கப்படவில்லை

    question 8

    அரசானது இறையாண்மை மிக்க மக்களாட்சி கொண்ட குடியரசாக ஏற்படப் போகின்றது என்பதை முன்கூட்டியே கூறும் ஜாதகம்தான் முகப்புரை என்ற கருத்தை கூறியவர் யார்

    • Option A: முன்ஷி
    • Option B: அம்பேத்கர்
    • Option C: நசுருதீன்
    • Option D: ஐவர் ஜெண்ணிங்ஸ்

    answer

    முன்ஷி

    question 9

    முகப்புரை என்பது ஒரு குறிப்பு புத்தகம் என்ற கருத்தை முன்வைத்தவர் யார்

    • Option A: பார்கர்
    • Option B: முன்ஷி
    • Option C: நசுருதீன்
    • Option D: காந்தி

    answer

    பார்கர்

    question 10

    முகப்புரை குறித்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரின் கருத்து என்ன?

    • Option A: எந்த கருத்தும் கூறவில்லை
    • Option B: இது நமது கனவுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துகிறது
    • Option C: இது நடைமுறையில் சாத்தியமில்லாத கருத்துக்களை கொண்டிருக்கிறது
    • Option D: இது வருங்காலத்தைப் பற்றிக் கூறும் ஜாதகத்தை போல இருக்கிறது 

    answer

    இது நமது கனவுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துகிறது

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}