tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்! -- கார்லைல்

Nadapunigazhivugal December current affairs part 10 in tamil for upsc, tnpsc, ssc, rrb, trb, tet,

Go to quiz

question 1

ஆங்கில எழுத்துகளை கண்களை மூடிக்கொண்டு 5.071 வினாடிகளில் தலைகீழாக தட்டச்சு செய்து உலக சாதனை படைத்த “ இளவரசு ” எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

  • Option A: ஒடிசா
  • Option B: ராஜஸ்தான்
  • Option C: மணிப்பூர்
  • Option D: தமிழ்நாடு

answer

தமிழ்நாடு

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 2

    கிராமப்புறங்களில் சொத்து மற்றும் நிலம் தொடர்பான தகராறுகளைத் தடுக்க “ வரசத் ( Varasat ) ” என்ற பிரசாரம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

    • Option A: உத்திர பிரதேசம்
    • Option B: சண்டிகர்
    • Option C: ஆந்திர பிரதேசம்
    • Option D: மத்திய பிரதேசம்

    answer

    உத்திர பிரதேசம்

    question 3

    மேற்கு வங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் 8 - வது “ எண்ணெய் படுக்கை ” யை நாட்டிற்கு அர்பணித்தவர் யார்?

    • Option A: நரேந்திரமோடி
    • Option B: ராஜ்நாத் சிங்
    • Option C: தர்மேந்திர பிரதான்
    • Option D: மம்தா பானர்ஜி

    answer

    தர்மேந்திர பிரதான்

    question 4

    ( Cologne Boxing World Cup ) கொலோன் குத்துச்சண்டை உலகக் கோப்பையில் இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றது?

    • Option A: 2
    • Option B: 6
    • Option C: 13
    • Option D: 9

    answer

    9

    question 5

    இந்திய பெருங்கடல் ரிம் சங்கத்தின் ( Indian Ocean Rim Association "IORA" ) சமீபத்திய மற்றும் 23 வது உறுப்பினராக எந்த நாடு சேர்க்கப்பட்டுள்ளது?

    • Option A: அமெரிக்கா
    • Option B: பிரான்ஸ்
    • Option C: சிங்கபூர்
    • Option D: ஈராக்

    answer

    பிரான்ஸ்

    question 6

    தேசிய கணித தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

    • Option A: டிசம்பர் 20
    • Option B: டிசம்பர் 18
    • Option C: டிசம்பர் 25
    • Option D: டிசம்பர் 22

    answer

    டிசம்பர் 22

    question 7

    2020 "IORA" அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தில் இந்திய தூதுக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?

    • Option A: நிதின் கட்கரி
    • Option B: முரளீதரன்
    • Option C: சீனிவாசன்
    • Option D: மம்தா பேனர்ஜி

    answer

    முரளீதரன்

    question 8

    மின் துறையில் திறன் மேம்பாட்டுக்காக முதன்முதலில் சிறந்த மையம் ( Centre of Excellence 'CoE' ) இந்தியாவின் எந்த நகரத்தில் தொடங்கப்பட்டது?

    • Option A: பனார்ஜி
    • Option B: குருகிராம்
    • Option C: சென்னை
    • Option D: பெங்களூர்

    answer

    குருகிராம்

    question 9

    BBC விளையாட்டு ஆளுமை விருதை வென்றவர் யார்?

    • Option A: லூயிஸ் ஆமில்டன்
    • Option B: கிரிஜ் மெத்கேவ்
    • Option C: ரபேல் நடால்
    • Option D: ஜான் பெர்னேடஸ்

    answer

    லூயிஸ் ஆமில்டன்

    question 10

    கீழ்க்கண்ட எந்த வங்கி NPCI ( National Payments Corporation of India ) உடன் இணைந்து " RuPay Select ” தொடங்க உள்ளது?

    • Option A: Central Bank of India
    • Option B: Reseve Bank of India
    • Option C: ICICI
    • Option D: State Bank of India

    answer

    Central Bank of India

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to current affairs lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}