tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -- ஜேம்ஸ் ஆலன்

January 2021 current affairs, current affairs in Tamil, நடப்பு நிகழ்வுகள் part 8, tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb

Go to quiz

question 1

2021 ஆம் ஆண்டை ( உலகளாவிய ஒற்றுமை மற்றும் உயிர்வாழும் " Year of Global Solidarity and Survival " ) ஆண்டாக கீழ்கண்ட எந்த அமைப்பு அறிவித்துள்ளது?

  • Option A: SAARC
  • Option B: WHO
  • Option C: UNESCO
  • Option D: UNICEF

answer

WHO

question 2

தொழிலாளர் இயக்கம் அருங்காட்சியகம் ( Labour Movement Museum ) எங்கு தொடங்கப்படவுள்ளது?

  • Option A: ஆந்திரா
  • Option B: கேரளா
  • Option C: தமிழ்நாடு
  • Option D: குஜராத்

answer

கேரளா

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 3

    ஒரே கிரிக்கெட் தொடரில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் யார்?

    • Option A: ரிஷாப் பந்த்
    • Option B: டி. நடராஜன்
    • Option C: ஹார்டிக் பாண்ட்யா
    • Option D: ரவீந்திர ஜடேஜா

    answer

    டி. நடராஜன்

    question 4

    உலக பொருளாதார அமைப்பின் “ டாவோஸ் செயல்திட்ட மாநாடு ” கீழ்க்கண்ட எந்த நாட்களில் காணொலி வழியாக நடைபெற உள்ளது?

    • Option A: பிப்ரவரி 4-8
    • Option B: ஜனவரி 22-26
    • Option C: பிப்ரவரி 3-7
    • Option D: ஜனவரி 25-29

    answer

    ஜனவரி 25-29

    question 5

    51 இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ( IFFI ) " Indian Personality of the Year ” யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

    • Option A: ஷாருக்கான்
    • Option B: பிஸ்வாஜித் சாட்டர்ஜ
    • Option C: அமிதாப் பட்சன்
    • Option D: தனுஷ்

    answer

    பிஸ்வாஜித் சாட்டர்ஜ

    question 6

    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கீழ்க்கண்ட எந்த படை வீரர்களுக்காக ( ரக்ஷிதா என்னும் “ Bike Ambulance ” ) மேம்படுத்தி வழங்கியுள்ளது?

    • Option A: CBI
    • Option B: RAA
    • Option C: CRPF
    • Option D: NSG

    answer

    CRPF

    question 7

    One School one IAS என்ற திட்டத்தை கீழ்க்கண்ட எந்த மாநில ஆளுநரால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது?

    • Option A: கேரளா
    • Option B: தமிழ்நாடு
    • Option C: கர்நாடகா
    • Option D: அசாம்

    answer

    கேரளா

    question 8

    யோவரி முசவேனி ( Yoweri Museveni ) கீழ்கண்ட எந்த நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

    • Option A: டென்மார்க்
    • Option B: கனடா
    • Option C: பெரு
    • Option D: உகாண்டா

    answer

    உகாண்டா

    question 9

    2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி “ கோவை வனக் கோட்டத்தில் ” எத்தனை வகையான பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?

    • Option A: 229 வகை பறவைகள், 275 வகை பட்டாம்பூச்சிகள்
    • Option B: 245 வகை பறவைகள், 295 வகை பட்டாம்பூச்சிகள்
    • Option C: 222 வகை பறவைகள், 275 வகை பட்டாம்பூச்சிகள்
    • Option D: 275 வகை பறவைகள், 229 வகை பட்டாம்பூச்சிகள்

    answer

    275 வகை பறவைகள், 229 வகை பட்டாம்பூச்சிகள்

    question 10

    சமீபத்தில் இந்திய பிரதமர் கீழ்கண்ட எந்த மாநிலத்தில், சுமார் 1 17,400 கோடி செலவில் அமையவுள்ள “ மெட்ரோ ரயில் ” திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்?

    • Option A: பிகார்
    • Option B: கர்நாடகா
    • Option C: தமிழ்நாடு
    • Option D: குஜராத்

    answer

    குஜராத்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to current affairs lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}