tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். -- நெப்போலியன்

January 2021 current affairs, current affairs in Tamil, நடப்பு நிகழ்வுகள் part 6, tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb

விதைத்தவன் உறங்கலாம்.... ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை! -- பிடல் காஸ்ட்ரோ    எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். உங்களுக்கான இன்றைய நடப்பு நிகழ்வுகள் சார்ந்த பயிற்சியை கொண்டு வந்துள்ளோம், தவறாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் நீங்கள் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 1

  குவஹாட்டி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ( Chief Justice of the Gauhati High Court ) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • Option A: நீதிபதி அருப் குமார் கோஸ்வாமி
  • Option B: நீதிபதி சுதன்ஷு துலியா
  • Option C: நீதிபதி கோடிஸ்வர் சிங்
  • Option D: நீதிபதி ஜிதேந்திர குமார்

  answer

  நீதிபதி சுதன்ஷு துலியா

  question 2

  சமீபத்தில் " தெற்காசிய கரோனா மற்றும் வறுமை ஒழிப்பு ஒத்துழைப்பு மாநாடு " கீழ்க்கண்ட எந்த நாட்டில் நடைபெற்றது?

  • Option A: நேபாளம்
  • Option B: வங்கதேசம்
  • Option C: இந்தியா
  • Option D: சீனா

  answer

  சீனா

  question 3

  சமீபத்தில் கீழ்க்கண்ட எந்த நாடு “ Fatah - 1 ” என்ற ராக்கெட் சிஸ்டத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளது?

  • Option A: அமெரிக்கா
  • Option B: இந்தியா
  • Option C: சீனா
  • Option D: பாகிஸ்தான்

  answer

  பாகிஸ்தான்

  question 4

  சமீபத்தில் இந்திய பிரதேசத்தின் சில மாநிலங்களில் பரவக்கூடிய பறவைக் காய்ச்சலுக்கு காரணமான தீநுண்மியின் பெயர் என்ன?

  • Option A: H5N1
  • Option B: H5N5
  • Option C: N5H1
  • Option D: M1H5

  answer

  H5N1

  question 5

  2020 ஆம் ஆண்டிற்கான தாதா சாஹிப் பால்கே தென்னக விருதின் ( Dadasaheb Phalke Award - South 2020 ) சிறந்த திரைப்பட விருதை ( Best Film - tamil ) பெற்றுள்ள திரைப்படம் எது?

  • Option A: ராட்சசி
  • Option B: அசுரன்
  • Option C: டு லெட்
  • Option D: ஒத்த செருப்பு

  answer

  டு லெட்

  question 6

  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் “ மத்திய அரசு பிரதிநிதி ” ஆக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • Option A: விவேக் சுப்ரமணியன்
  • Option B: மாலிக் பெரோஸ்கான்
  • Option C: விஸ்வ நாராயணன்
  • Option D: பாஸ்கர் ராமமூர்த்தி

  answer

  பாஸ்கர் ராமமூர்த்தி

  question 7

  தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புமுறை மன்ற நடுவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • Option A: டாக்டர் ராஜ் ஐயர்
  • Option B: எம். மதி ராஜன்
  • Option C: டாக்டர் விவேக் மூர்த்தி
  • Option D: எம். மாலிக் பெரோஸ்கான்

  answer

  எம். மாலிக் பெரோஸ்கான்

  question 8

  அமெரிக்க இராணுவத்தின் முதல் தலைமை தகவல் அதிகாரியாக ( First Chief Information Officer of the US Army ) நியமிக்கப்பட்டுள்ள இந்திய அமெரிக்கர் யார்?

  • Option A: டாக்டர் ராஜ் ஐயர்
  • Option B: ராஜகோபாலன்
  • Option C: ராமசுப்ரமணியன்
  • Option D: ஆர். குனால் ராஜசேகர்

  answer

  டாக்டர் ராஜ் ஐயர்

  question 9

  2021-2022 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதம் வளர்ச்சி காணுமென IHS மார்கிட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது?

  • Option A: 8.80%
  • Option B: 8.90%
  • Option C: 8.70%
  • Option D: 8.60%

  answer

  8.90%

  question 10

  ( பிரவாசி பாரதிய திவாஸ் " Pravasi Bharatiya Divas " ) எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

  • Option A: ஜனவரி 05
  • Option B: ஜனவரி 08
  • Option C: ஜனவரி 09
  • Option D: ஜனவரி 06

  answer

  ஜனவரி 09

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}